TNPSC CURRENT AFFAIRS PDF –6th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 6 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Chief Minister M.K. Stalin chaired a meeting of the State Disaster Management Authority (SDMA) at the Secretariat on July 5, 2021 to review interdepartmental coordination between government agencies to face possible disasters.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் ஜூலை 5 அன்று நடைபெற்றது.

2.The Chief Minister M.K. Stalin has appointed ‘Kurinji’ N Sivakumar as the head of the Tamil Nadu Arasu Cable TV (TACTV).

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குப் புதிய தலைவராக குறிஞ்சி என்.சிவகுமாரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

3.The Department of Paediatric Cardiology and Paediatric Cardiac Surgery of Apollo Children’s Hospital signed a Memorandum of Understanding for the project — Healing Tiny Hearts — with Rotary Club of Madras East (RCME) to support underprivileged children requiring heart surgeries.

உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் ஏழைக் குழந்தைகளைக் காப்பதற்காக – “குழந்தைகள் இதயவியல் திட்டம்” – சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை இதயவியல் மற்றும் குழந்தை இருதய அறுவை சிகிச்சை துறை, சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திட்டுள்ளது.

India

4.Tribal rights activist Father Stan Swamy, 84, who was accused in the Bhima Koregaon caste violence case, passed away on July 5.

தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டான் சுவாமி அவர்கள் ஜூலை 5 அன்று காலமானார்.

5.The Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) has launched the Open Network for Digital Commerce (ONDC) project that is aimed at curbing “digital monopolies”.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை (DPIIT) “டிஜிட்டல் ஏகபோகங்களை” கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த பிணையம் (ONDC) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Sports

6.MC Mary Kom, the six-time world boxing champion, and Manpreet Singh, the men’s hockey team skipper, will be India’s flag-bearers at the opening ceremony of the Tokyo Olympics, announced Indian Olympic Association (IOA). Bajrang Punia, a silver medallist at the 2018 World Wrestling Championships, will be the flag-bearer at the closing ceremony on August 8.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் நடைபெறும் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தியபடி இந்திய குழுவினரை வழிநடத்திச் செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

International 

7.Indian economist Kaushik Basu has been awarded the Humboldt Research Award for Economics.

இந்திய பொருளாதார நிபுணர் கௌசிக் பாசு அவர்களுக்கு பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the chairperson of the State Disaster Management Authority?

A.Governor

B.Chief Minister

C.Finance Minister

D.Home Minister

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யார்?

A.ஆளுநர்

B.முதலமைச்சர்

C.நிதி அமைச்சர்

D.உள்துறை அமைச்சர்

2.Who is the head of the Tamil Nadu Arasu Cable TV?

A.Karthikeyan

B.Shankar

C.Sivakumar

D.Ganesh

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் யார்?

A.கார்த்திகேயன்

B.சங்கர்

C.சிவகுமார்

D.கணேஷ்

3.Who will be India’s flag-bearer at the opening ceremony of Tokyo Olympics?

A.Mary Kom

B.Manpreet Singh

C.Both 1 and 2 are correct

D.Neither 1 nor 2 is correct

டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடி ஏந்த உள்ளவர் யார்?

A.மேரி கோம்

B.மன்பிரீத் சிங்

C.1 மற்றும் 2 இரண்டும் சரியானவை

D.1 மற்றும் 2 இரண்டும் தவறானவை

4.Father Stan Swamy is a

A.Actor

B.Politician

C.Women rights activist

D.Tribal rights activist

தந்தை ஸ்டான் சுவாமி யார்?

A.நடிகர்

B.அரசியல்வாதி

C.பெண்கள் உரிமை ஆர்வலர்

D.பழங்குடியினர் உரிமை ஆர்வலர்

5.The Open Network for Digital Commerce (ONDC) project was recently launched by

A.DIPAM

B.DPIIT

C.DST

D.DSE

சமீபத்தில், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த பிணையம் (ONDC) என்ற திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

A.DIPAM

B.DPIIT

C.DST

D.DSE

6.Who will be India’s flag-bearer at the closing ceremony of Tokyo Olympics?

A.Bajrang Punia

B.Yogesh Dutt

C.Ravi Kumar Dahiya

D.Deepak Punia

டோக்கியோ ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளவர் யார்?

A.பஜ்ரங் புனியா

B.யோகேஷ் தத்

C.ரவிக்குமார் தஹியா

D.தீபக் புனியா

7.Who has been recently awarded the Humboldt Research Award for Economics?

A.Raghuram Rajan

B.Arvind Subramanian

C.Kaushik Basu

D.Urjit Patel

சமீபத்தில், பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது யாருக்கு வழங்கப்பட்டது?

A.ரகுராம் ராஜன்

B.அரவிந்த் சுப்பிரமணியன்

C.கவுசிக் பாசு

D.உர்ஜித் படேல்

    

DOWNLOAD  Current affairs -6 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us