TNPSC CURRENT AFFAIRS PDF – 7th August 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 7 August  2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC August Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.The Honourable Chief Minister of Tamil Nadu, Thiru M K Stalin, on 6 August 2021, inaugurated and presided over an international conference on ‘Ensuring food and nutrition security in the context of climate change and the COVID-19 pandemic’ which  is organised at the M.S. Swaminathan Research Foundation (MSSRF) in Chennai from 6 to 10 August 2021.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ‘காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா தொற்று நோயின் பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல்’ குறித்த பன்னாட்டு மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து தலைமை தாங்கினார்.

2.Bank of Baroda, Chennai zone, has entered into a tie up with Apollo Hospitals and MGM Healthcare Private Limited for UPI Prepaid Voucher Project (eRUPI).

சென்னை மண்டல பரோடா வங்கி, UPI ப்ரீபெய்ட் வவுச்சர் திட்டத்திற்காக (eRUPI) அப்பல்லோ மருத்துவமனை மற்றும் MGM மருத்துவமனை உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

India

3.India and China have undertaken disengagement from the Gogra area of eastern Ladakh following an agreement at the 12th round of Corps Commander talks.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி, இந்தியா மற்றும் சீனா இடையேயான 12வது கட்ட படைத்தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்தொடர்ச்சியாக கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியிலிருந்து இரண்டு நாடுகளும் தங்களது படைகளை விலக்கியுள்ளன.

4.The Indian government has approved the appointment of Dr Dhriti Banerjee as the Director of the Zoological Survey of India. It was started in July 1916, the ZSI is headquartered in Kolkata with 16 regional centres under the ministry of environment and forests and climate change.

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக டாக்டர் திருதி பானர்ஜி அவர்களை நியமிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் ஜூலை 1916-ல் தொடங்கப்பட்டது, இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இது சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கீழ் 16 பிராந்திய மையங்களைக் கொண்டு இயங்குகிறது.

International 

5.The Minister of State for Education Subhas Sarkar participated in the G20 Research Ministers’ meeting hosted by Italy on August 6, 2021.

கல்வி ஆராய்ச்சிகள் குறித்து, ஆலோசிக்க  ஜி20 நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தை  இத்தாலி நேரடியாகவும், காணொலி காட்சி மூலமும் இன்று  நடத்தியது. இதில் ஒன்றிய கல்வித்துறை இணையமைச்சர் திரு சுபாஷ் சர்கார் காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

6.The Coalition for Disaster Resilient Infrastructure (CDRI), which was launched by Prime Minister Narendra Modi in 2019, has 25 countries and seven international organisations as members now with Bangladesh being the latest entrant.

2019 ல் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பிற்கான கூட்டமைப்பு (சிடிஆர்ஐ), வங்காளதேசம் சமீபத்திய நுழைவிற்குப் பின் 25 நாடுகள் மற்றும் ஏழு சர்வதேச அமைப்புகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது,

Sports 

7.The Rajiv Gandhi Khel Ratna was renamed as the “Major Dhyan Chand Khel Ratna”.

விளையாட்டுத் துறையில் சாதிப்போருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த விருதின் பெயர் மேஜர் த்யான் சந்த் கேல் ரத்னா விருது என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who inaugurated the international conference on ‘Ensuring food and nutrition security in the context of climate change and the COVID-19 pandemic’?

A.MK Stalin

B.Narendra Modi

C.Subhas Sarkar

D.Piyush Goyal

‘காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா தொற்று நோயின் பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல்’ குறித்த பன்னாட்டு மாநாட்டை தொடங்கி வைத்தவர் யார்?

A.மு.க.ஸ்டாலின்

B.நரேந்திர மோடி

C.சுபாஸ் சர்க்கார்

D.பியூஷ் கோயல்

2.Where is the Gogra area located?

A.Kolkata

B.Delhi

C.Kashmir

D.Ladakh

கோக்ரா பகுதி எங்கே அமைந்துள்ளது?

A.கொல்கத்தா

B.டெல்லி

C.காஷ்மீர்

D.லடாக்

3.When was the Zoological Survey of India founded?

A.1916

B.1919

C.1935

D.1947

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

A.1916

B.1919

C.1935

D.1947

4.Who launched the Coalition for Disaster Resilient Infrastructure?

A.MK Stalin

B.Narendra Modi

C.Subhas Sarkar

D.Piyush Goyal

பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பிற்கான கூட்டமைப்பை தொடங்கிவைத்தவர் யார்?

A.மு.க.ஸ்டாலின்

B.நரேந்திர மோடி

C.சுபாஸ் சர்கார்

D.பியூஷ் கோயல்

5.The Rajiv Gandhi Khel Ratna award has been renamed as

A.Kapil Dev Khel Ratna

B.Milkha Singh Khel Ratna

C.Dhyan Chand Khel Ratna

D.Rashtriya Khel Ratna

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்னவென்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

A.கபில் தேவ் கேல் ரத்னா

B.மில்கா சிங் கேல் ரத்னா

C.தியான் சந்த் கேல் ரத்னா

D.ராஷ்ட்ரிய கேல் ரத்னா

6.Who represented India in the G20 Research Ministers’ meeting?

A.MK Stalin

B.Narendra Modi

C.Subhas Sarkar

D.Piyush Goyal

6.ஜி20 ஆராய்ச்சி அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் யார்?

A.மு.க.ஸ்டாலின்

B.நரேந்திர மோடி

C.சுபாஸ் சர்கார்

D.பியூஷ் கோயல்

7.Where is the headquarters of the Zoological Survey of India located?

A.Kolkata

B.Delhi

C.Kashmir

D.Ladakh

இந்தியாவின் விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?

A.கொல்கத்தா

B.டெல்லி

C.காஷ்மீர்

D.லடாக்

8.When was the Coalition for Disaster Resilient Infrastructure launched?

A.2016

B.2017

C.2018

D.2019

பேரிடர் மீளக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி எப்போது தொடங்கப்பட்டது?

A.2016

B.2017

C.2018

D.2019

DOWNLOAD  Current affairs -7 August- 2021 PDF

JULY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us