CURRENT AFFAIRS –01 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
ஜூன் 1 நடப்பு நிகழ்வுகள்
1.சிங்கப்பூர் ,ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் எத்தனை கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார்?
A.ரூ.3233 கோடி
B.ரூ.3500 கோடி
C.ரூ.3133 கோடி
D.ரூ.3322 கோடி
குறிப்பு-
- சிங்கப்பூர் ,ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ரூ. 3233 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.
- சிறு ,குறு ,நடுத்தர தொழில் மேம்பாட்டுக்கும், தொழில் கல்வி வளர்ச்சிக்கும், உயர்கல்வி திறன் பயிற்சிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- global day of parents
A.மே 30
B.மே 31
C.ஜூன் 1
D.ஜூன் 2
குறிப்பு-
- global day of parents ஜூன் 1-ல் அனுசரிக்கப்படுகிறது
- Theme-building stronger families for a better future
- World milk day?
A.மே 30
B.மே 31
C.ஜூன் 1
D.ஜூன் 2
குறிப்பு-
- World milk day ஜூன் 1-ல் கொண்டாடப்படுகிறது.
- Theme-Enjoy Dairy
4.இந்திய கடற்படையில் அதி நவீன வசதிகளை கொண்ட பிரம்மாண்ட போர்க் கப்பலான விக்ராந்தில் எந்த ரகத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் முதல்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது?
A.எம் எச் 60 ஆர்
B.எம் எஸ் 40 ஆர்
C.எம் எச் 80 ஆர்
D.எம் எஸ் 90 ஆர்
குறிப்பு-
- இந்திய கடற்படையில் அதி நவீன வசதிகளை கொண்ட பிரம்மாண்ட போர்க் கப்பலான விக்ராந்தில் எம் எச் 60 ஆர் ரகத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் முதல்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
5.கர்நாடக மாநில சுற்றுச்சூழல் தூதராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
A.சாலுமரத திம்மக்கா
B.வரதா திம்மக்கா
C.கல்யாணி திம்மக்கா
D.மிரமித திம்மக்கா
குறிப்பு-
- கர்நாடக மாநில சுற்றுச்சூழல் தூதராக நியமனம் செய்யப்பட்டவர் 112 வயது நிரம்பிய சாலுமரத திம்மக்கா ஆவார்.
- இவர் இதுவரை 385 ஆல மரங்களை நட்டு உள்ளார்.
- 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை பெற்றவர்
6.இந்தியாவில் பள்ளி குழந்தைகளுக்கான டிஜிட்டல் சுகாதார அட்டைகளை வழங்கிய மாநிலம் எது?
A.மத்திய பிரதேசம்
B.பஞ்சாப்
C.உத்தரப்பிரதேசம்
D.மகாராஷ்ட்ரா
குறிப்பு-
- இந்தியாவில் பள்ளி குழந்தைகளுக்கான டிஜிட்டல் சுகாதார அட்டைகளை வழங்கிய மாநிலம் உத்தரப்பிரதேச ஆகும்.
- இது உடல் மற்றும் நல்ல நல குறித்த டிஜிட்டல் அட்டையாகும்.
- நகர்புறம் மேம்பாட்டுத் துறை மற்றும் லக்னோ திறன் மிகு நகரம் இணைந்து செயல்படுத்துகிறது.
7.பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சரின் கூட்டம் எந்த நாட்டில் நடைபெறுகிறது?
A.பிரேசில்
B.ரஷ்யா
C.சீனா
D.தென் ஆப்பிரிக்கா
குறிப்பு –
- பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சரின் கூட்டம் தென் ஆப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் நகரில் நடைபெறுகிறது.
- இதில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
8.சமீபத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நேபாள பிரதமர் யார்?
A.புஷ்ப கமல் தாஹால்
B.பிரசண்டா
C.A & B
D தாஹால் சின்டோ பிரசாத்
குறிப்பு-
- நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா 4 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
- இந்தப் பயணத்தின் போது பாரம்பரியமிக்க இருதரப்பு நல்லுறவு மேலும் வலுப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.
9.கோவா -மும்பை இடையே எட்டு பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் எப்போது இயக்கப்படுகிறது?
A.ஜூன் 1
B.ஜூன் 2
C.ஜூன் 3
D.ஜூன் 4
குறிப்பு-
- கோவா -மும்பை இடையே எட்டு பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் ஜூன் 3-ல் இயக்கப்படுகிறது.
- சென்னை ஐ சி எப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
- இந்த ஆண்டில் 736 பெட்டிகளை உருவாக்க இலக்கு இணைத்துள்ளது
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 01 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.