TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 02 JUNE 2023

CURRENT AFFAIRS –02 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

CURRENT AFFAIRS JUNE – 2

1.பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய வேளாண் துறை எந்த பஞ்சாயத்துக்கு விருது வழங்கப்பட்டது?

A.சாமண்டஹள்ளி

B.ரேனுகண்டி

C.சிலாயன்டியள்ளி

D.டோரன்டியன்னி

குறிப்பு-

  • பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தை முழுமையாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய வேளாண் துறை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமண்டஹள்ளி பஞ்சாயத்துக்கு விருது வழங்கப்பட்டது.
  • துளி நீரில் அதிக பயிர் திட்டத்தின் மூலம் விருது வழங்கப்படுகிறது.

2.கீழ்க்கண்டவற்றில் எது நடுத்தர தொலைவு பாலிஸ்டிக்  ஏவுகணை ஆகும்?

A.அக்னி1

B.அக்னி 5

C.பிருத்திவி

D திரிசூல்

குறிப்பு-

  • நடுத்தர தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி 1 ஏவுகணை ஒரிசா மாநிலத்தின் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் சோதனை செய்யப்பட்டது செய்யப்பட்டது.
  • இது 700 கிலோமீட்டர் முதல் 3500 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்டது.

3.தெலுங்கானா மாநில உருவான தினம்?

A.ஜூன் 1

B.ஜூன் 2

C.ஜூன் 3

D ஜூன் 4

குறிப்பு-

  • ஜூன் 2 2014 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
  • கடைசியாக உருவான மாநிலம் தெலுங்கானா ஆகும்.

4.சமீபத்தில் எல்லை கடந்த பெட்ரோலிய குறை அமைப்பு விரிவாக்கத்திற்காக எந்த நாட்டிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது?

A.நேபாளம்

B.பூடான்

C.இலங்கை

D.மியான்மர்

குறிப்பு-

  • இந்தியா நேபாளம் இடையே எல்லை கடந்த பெட்ரோலிய குழாய் அமைப்பு விரிவாக்கம், ஒருங்கிணைந்த சோதனை சாவடிகள் உருவாக்கம் ,நீர்மின் சக்தி ஒத்திவைப்பு உள்பட 7 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • நேபாள்கஞ்ச் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி திறந்து வைக்கப்பட்டது.
  • பீகார் மற்றும் நேபாளம் இடையே சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது.

5.சமீபத்தில் எந்த மாநிலத்தில் நிலத் துறைமுகம் ஏற்படுத்தப்பட்டது?

A.சிக்கிம்

B.பீகார்

C.உத்திரபிரதேசம்

D.மேற்கு வங்காளம்

குறிப்பு-

  • சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலம் குபை திஹா நகரில் நிலத் துறைமுகம் ஏற்படுத்தப்பட்டது.
  • இது 115 ஏக்கர் பரப்பளவில் மற்றும் ரூபாய் 200 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது.

6.உலக வானிலை அமைப்பின் இயக்குனர் யார்?

A.அப்துல்லாஹ் அல் மண்டெள்ஸ்

B.செலஸ்டி சௌலோ

C.டௌடா கொனேட்

D.இயேன் மோரன்

குறிப்பு-

  • உலக வானிலை அமைப்பின் இயக்குனராக UAE நாட்டை சேர்ந்த அப்துல்லாஹ் அல் மண்டெள்ஸ் தேன் வந்து எடுக்கப்பட்டுள்ளார்.
  • முதல் பெண் பொது செயலாளராக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த செலஸ்டி சௌலோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவை சேர்ந்த மிருத்யுஞ்சய் மொஹபத்ரா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

7.ஆசிய ஜூனியர் ஹாக்கி போட்டி – 2023 எந்த நாட்டில் நடைபெற்றது?

A.ஓமன்

B.கீரிஸ்

C போலாந்து

D.பாகிஸ்தான்

குறிப்பு-

  • ஆசிய ஜூனியர் ஹாக்கி போட்டி – 2023 ஓமன் நாட்டில் நடைபெற்றது.
  • இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • இந்தியாவை எதிர்த்து போட்டியிட்ட பாகிஸ்தான் 2வது இடத்தை பெற்றுள்ளது.

8.கிராண்ட் பிக்ஸ் சர்வதேச தடகள போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது?

A.ஓமன்

B.கீரிஸ்

C போலாந்து

D.நியூசிலாந்து

குறிப்பு-

  • மும்முறை நீளம் தாண்டுதலில் மதுரையை சேர்ந்த செல்வ பிரபு திருமாறன்78 மீட்டர் நீளம் தாண்டி தங்க பதக்கம் பெற்றார்.
  • இவர் ஜூனியர் அளவிலான புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.
  1. யுரோப்பா லீக் கால்பந்து போட்டி- 2023 எந்த நாட்டில் நடைபெற்றது?

A.ஹங்கேரி

B.அமீபியா

C.கானா

D.நியூசிலாந்து

குறிப்பு-

  • யுரோப்பா லீக் கால்பந்து போட்டி- 2023 ஹங்கேரி நாட்டில் நடைபெற்றது.
  • இதில் ,செவில்லா அணி சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக வென்றது.
  • ரோமா அணி இரண்டாவது இடத்தை பெற்றது

                                                                      

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 02 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us