CURRENT AFFAIRS –04 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ஜூன் 4 நடப்பு நிகழ்வுகள்
1.International Day of innocent children victims of aggression?
A.ஜூன் 1
B.ஜூன் 2
C.ஜூன் 3
D.ஜூன் 4
குறிப்பு-
- International Day of innocent children victims of aggression ஜூன் 4-ல் அனுசரிக்கப்படுகிறது
- Theme-Empowering Hope and Justice
2.பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் வங்கி சேவையை வழங்கிய மாநிலம் எது?
A.ஆந்திரா
B.தெலுங்கானா
C.மகாராஷ்டிரா
D.தமிழ்நாடு
குறிப்பு –
- பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் வங்கி சேவையை வழங்கிய மாநிலம் தெலுங்கானா ஆகும்.
3.இந்திய ராணுவம் கூட்டு வெள்ள நிவாரண பயிற்சியை எந்த மாநிலத்தில் மேற்கொண்டது?
A.அசாம்
B.மணிப்பூர்
C.மேகாலயா
D.திரிபுரா
குறிப்பு-
- இந்திய ராணுவம் ஜல்ரஹத் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில் கூட்டு வெள்ள நிவாரண பயிற்சியை அஸ்ஸாம் மாநிலத்தில் மேற்கொண்டது.
- பல்வேறு நிறுவனங்களின் வெள்ளம் மீட்பு அமைப்புகள் மூலம் தயார் நிலையை ஒருங்கிணைக்க மேற்கொள்ளப்பட்டது.
4.இந்தியப் போட்டித் திறன் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
A.ரவ்னீத் கெளர்
B.அம்ரித் கௌர்
C.போஹ் கெளர்
D.திக்ஷா கௌர்
குறிப்பு-
- இந்தியப் போட்டித் திறன் ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் ரவ்னீத் கெளர் ஆவார்.
- இந்திய போட்டு திற நாணயம் 2003 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைமையிடம் புது டெல்லி.
5.உலக சுகாதார அமைப்பின் வெளியுறவு கணக்கு தணிக்கையாளராக தேர்வு செய்யப்பட்ட இந்தியர் யார்?
A.கிரிஷ் சந்திர முர்மு
B.மோகன மேனன்
C.என் கே சிங்
D.சுரேந்திர பட்டேல்
குறிப்பு-
- உலக சுகாதார அமைப்பின் வெளியுறவு கணக்கு தணிக்கையாளராக தேர்வு செய்யப்பட்ட இந்தியர் (2024- 27)கிரிஷ் சந்திர முர்மு ஆவார்.
- இந்தியாவின் தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் ஆவார்.
6.ரயில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றாலோ சிக்னலை மீறி சென்றாலோ தானியங்கி முறையில் தாமாகவே பிரேக் போட்டு ரயிலை நிறுத்துவதற்கான தொழில்நுட்பம் எது?
A.பிரேக்
B.லக்ட்
C.சைன்
D.கவச்
குறிப்பு-
- ரயில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றாலோ சிக்னலை மீறி சென்றாலோ தானியங்கி முறையில் தாமாகவே பிரேக் போட்டு ரயிலை நிறுத்துவதற்கான தொழில்நுட்பம் கவச் தொழில்நுட்பம் ஆகும்.
- மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் அங்கமான டி ஆர் டி ஓ அமைப்பு ரயில் மோதல்களை தவிர்ப்பதற்காக கவச் என்ற அதி நவீன மின்னணு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
7.இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஞானபீட விருதினை (2022)பெற்றவர் யார்?
A.தாமோதர் மௌசோ
B.தாமோதர் கர்னல்
C.மோகன் ஹவுஸ்
D.பிரகாஷ் தாமோதர்
குறிப்பு-
- இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான ஞானபீட விருதினை (2022)பெற்றவர் கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மௌசோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கார்மெலின் நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.தமிழில் இதுவரை அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இருவருக்கும் மட்டுமே ஞானபீட விருது வழங்கப்பட்டுள்ளது.
8.இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி எந்த நகரில் நடைபெறுகிறது?
A.பாரிஸ்
B.லண்டன்
C.நியூயார்க்
D.ஜெனிவா
குறிப்பு-
- இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 04 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.