TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –06 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –06 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

 

 1. The Tamil writer A. Madhavan,who won the Sahitya Akademi award in 2015 for his collection of short stories, Ilakkiya Chuvadukal, died in Thiruvananthapuram.

இலக்கிய சுவடுகள் நூலுக்காக 2015-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் மாதவன் திருவனந்தபுரத்தில் காலமானார்.

 

 1. The Chief Minister Edappadi K.Palaniswami has announced that the State government would grant a public holiday for ‘Thaipoosam’ every year.

முருகப்பெருமானை அனைவரும் வழிபடும் வகையில் தைப்பூசம் திருவிழாவிற்கு பொது விடுமுறை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

 

 1. On January 4, 2021, State Government of Tamil Nadu ordered to permit 100% Occupancy in cinema theatres in the state. The decision has created high debate all over the state.

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

 

India

 

 1. The Supreme Court, in a majority judgment has given its go ahead to the multi crore Central Vista redevelopment project, which proposes to build a new Parliament three times bigger than the existing 93 year old heritage building.

டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல், அரசின் அறிவிக்கையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்து இன்று தீ்ர்ப்பளித்து.

 

 1. For raising mass awareness about Indigenous Cows among young Students and every other citizen, RASTRIYA KAMDHENU AAYOG (RKA) has come out with a noble initiative of making Study materials about Cow Science available and conduct “Kamdhenu Gau-Vigyan Prachar-Prasar Examination”.

இளம் மாணவர்கள் முதலானோர் மத்தியில் பூர்வீக பசுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ராஸ்ட்ரியா காமதேனு ஆயோக் (RKA) பசு அறிவியல் பற்றிய ஆய்வுப் பொருட்களைக் கொண்டு “காம்தேனு பசு – விஞான் பிரசார் – பிரசார் தேர்வு” என்ற தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 1. The Climate Research and Services (CRS) of the India Meteorological Department (IMD) has issued a Statement on Climate of India during 2020.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) காலநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகள் (CRS) 2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

 1. A study group comprising Delhi Jal Board (DJB), Haryana State Pollution Control Board, Delhi Pollution Control Committee, Irrigation and Water Resources Department, Haryana, Irrigation and Flood Control Department, Delhi has been constituted to monitor the ammonia levels in the river.

ஆற்றில் அம்மோனியா அளவை கண்காணிக்க டெல்லி ஜல் போர்டு (DJB), ஹரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு, ஹரியானா நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளத் துறை, மற்றும் டெல்லி வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

 

 1. The Central government has launched a hackathon for students, teachers and startups to design and develop toys and games “based on Indian culture and ethos, local folklore and heroes, and Indian value systems.”

“இந்திய கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் மற்றும் இந்திய மதிப்பு அமைப்புகள்” அடிப்படையில் பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளை வடிவமைத்து மேம்படுத்துவதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஹேக்கத்தான் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

 1. The Department of Animal Husbandry has set up a control room after confirmation of Bird Flu in Rajasthan, Madhya Pradesh, Kerala and Himachal Pradesh.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது.

 

International 

 

 1. The British Prime Minister Boris Johnson has cancelled his visit to India in the last week of January, when he was to be the chief guest at the Republic Day parade.

ஜனவரி 26 அன்று நடைபெறவிருக்கும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார். இந்தநிலையில், இங்கிலாந்தில்  தொற்றுநோயைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கான திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்து உள்ளார்.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQS)

 

 1. Recently, the Tamil Nadu government granted newly a public holiday for

 1. Pongal

 2. Diwali

 3. Thaipoosam

 4. None of the above

சமீபத்தில், தமிழக அரசு எதற்காக புதிதாக பொது விடுமுறை அறிவித்தது?

 1. பொங்கல்

 2. தீபாவளி

 3. தைப்பூசம்

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. The Tamil writer A. Madhavan won the Sahitya Akademi award in

 1. 2005

 2. 2010

 3. 2011

 4. 2015

தமிழ் எழுத்தாளர் ஏ.மாதவன் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

 1. 2005

 2. 2010

 3. 2011

 4. 2015

 

 1. A Statement on Climate of India 2020 is released by

 1. ISRO

 2. CSIR

 3. IMD

 4. ICMR

இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கை 2020 யாரால் வெளியிடப்பட்டது?

 1. ISRO

 2. CSIR

 3. IMD

 4. ICMR

 

 1. What is the objective of study group constituted by Delhi Pollution Control Board?

 1. To monitor the oxygen level in the soil

 2. To monitor the ammonia levels in the river

 3. To monitor the sulphur level in atmosphere

 4. None of the above

சமீபத்தில், டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவின் நோக்கம் என்ன?

 1. மண்ணில் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிக்க

 2. ஆற்றில் அமோனியா அளவை கண்காணிக்க

 3. வளிமண்டலத்தில் சல்பர் அளவை கண்காணிக்க

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

 1. The Central Vista redevelopment project is to

 1. To build the Supreme Court

 2. To develop the ecological zone

 3. To build a new Parliament

 4. None of the above

மத்திய விஸ்டா மறு மேம்பாட்டு திட்டத்தின் நோக்கம் என்ன?

 1. புதிதாக உச்ச நீதிமன்றம் கட்ட

 2. சுற்றுச்சூழல் மண்டலத்தை உருவாக்க

 3. புதிய நாடாளுமன்றத்தை உருவாக்க

 4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

1

2

3

4

5

C

D

C

B

C

DOWNLOAD  Current affairs -06 JAN- 2020 PDF

 627 total views,  5 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: