TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –07 Jan 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF –07 Jan 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

1.A dry run for COVID-19 vaccination will be held in all districts in the State on January 8, Health Secretary J. Radhakrishnan said.

தமிழகத்தில் ஜனவரி 8 முதல் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2.Disapproving of the Tamil Nadu government’s decision to allow cinemas to function with full seat occupancy, the Union Home Ministry has asked theState not to dilute theCentre’s COVID19 guidelines in this regard.

முழு இருக்கை வசதியுடன் சினிமா தியேட்டர்களை இயக்க தமிழக அரசு அனுமதித்திருந்தது. இதனை மறுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அதன் COVID-19 வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்ய வேண்டாம் என்று மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

India

3.A committee would be constituted under Minister of State for Home G. Kishan Reddy to find an appropriate solution to the issues related to language, culture and conservation of land in the Union Territory of Ladakh, the Home Ministry said in a statement on January 6.

லடாக் யூனியன் பிரதேசத்தில் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வைக் காண உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் ஜனவரி 6 ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

4.The Prime Minister Narendra Modi has flagged off the world’s first double-stack long haul container train by virtually inaugurating the Rewari-Madar section of the Western Dedicated Freight Corridor.

சரக்கு ரயிலுக்கு என்ற தனி ரயில் பாதை மற்றும் இரட்டை அடுக்கு சரக்கு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேற்கு ரயில்வே சார்பில் அரியானாவின் ரெவாரியில் இருந்து ராஜஸ்தானின் மதார் வரை 306 கி.மீட்டர் தூரத்திற்கு சரக்கு ரயில் போக்குவரத்திற்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

5.The Reserve Bank of India (RBI) has set up an academic advisory council with former deputy governor N S Vishwanathan as the chairperson to advise the full-time director of the central bank’s College of Supervisors (CoS).

ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையாளர்கள் குழுவின் முழுநேர இயக்குநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி முன்னாள் துணை ஆளுநர் என்.எஸ். விஸ்வநாதன் தலைமையில் அறிவுசார் ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

International

6.The World Health Organisation (WHO) has said it was “very disappointed” thatChina had not allowed a team of international experts to go ahead with a visitto study the origins of COVID-19, first reported in Wuhan.

கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா செல்லும் வல்லுநர் குழுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாததற்கு உலக சுகாதார அமைப்பு அதிருப்தி தெரிவித்தள்ளது. கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மெல்ல உலகெங்கும் பரவ தொடங்கியது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the chairperson of RBI’s academic advisory council?

G. Kishan Reddy

N.S. Vishwanathan

Sanjib Banerjee

None of the above

ரிசர்வ் வங்கியின் கல்வி ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

ஜி. கிஷன் ரெட்டி

என். எஸ். விஸ்வநாதன்

சஞ்சிப் பானர்ஜி

மேற்கூறிய எதுவும் இல்லை

2.Who is the head of the committee to handle the issues in the Union Territory of Ladakh?

G. Kishan Reddy

N.S. Vishwanathan

Sanjib Banerjee

None of the above

லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளை கையாளும் குழுவின் தலைவர் யார்?

ஜி. கிஷன் ரெட்டி

என். எஸ். விஸ்வநாதன்

சஞ்சிப் பானர்ஜி

மேற்கூறிய எதுவும் இல்லை

3.Where was recently world’s first double-stack long haul container train launched?

Northern Dedicated Freight Corridor

Southern Dedicated Freight Corridor

Western Dedicated Freight Corridor

Eastern Dedicated Freight Corridor

சமீபத்தில் உலகின் முதல் இரட்டை அடுக்கு நீண்ட தூர கொள்கலன் ரயில் எங்கு தொடங்கப்பட்டது?

வடக்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை

தெற்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை

மேற்கத்திய அர்ப்பணிப்பு சரக்கு நடைபாதை

கிழக்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு நடைபாதை

4.Recently, the academic advisory council was constituted by

RBI

SEBI

NABARD

None of the above

சமீபத்தில், கல்வி ஆலோசனைக் குழு எந்த நிறுவனத்தால் அமைக்கப்பட்டது?

RBI

SEBI

NABARD

மேற்கூறிய எதுவும் இல்லை

5.Recently, the world’s first double-stack long haul container train is launched between

Punjab and Rajasthan

Gujarat and Rajasthan

Haryana and Rajasthan

None of the above

சமீபத்தில், உலகின் முதல் இரட்டை-அடுக்கு நீண்ட தூர கொள்கலன் ரயில் எந்த இடங்களுக்கு இடையில் தொடங்கப்பட்டது?

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்

குஜராத் மற்றும் ராஜஸ்தான்

ஹரியானா மற்றும் ராஜஸ்தான்

மேற்கூறிய எதுவும் இல்லை

 

1

2

3

4

5

B

A

C

A

C

DOWNLOAD  Current affairs -07 JAN- 2020 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us