CURRENT AFFAIRS –07 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
மே 7 நடப்பு நிகழ்வுகள்
1.World athletics day?
A.மே 6
B.மே 7
C.மே 8
D.மே 9
குறிப்பு-
- World athletics day மே 7ல் கொண்டாடப்படுகிறது.
- Theme- athletics for all -a new beginning
2.இந்தியாவின் முதல் சிறுதானியம் அனுபவம் மையம் எந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
A.புதுடெல்லி
B.சென்னை
C.ஒரிசா
D.மேற்குவங்காளம்
குறிப்பு-
- இந்தியாவின் முதல் சிறுதானியம் அனுபவம் மையம் புதுடில்லியில் அமைக்கப்பட்டுள்ளது.
- மக்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறுதானிய அனுபவ மையம் ஏற்படுத்தப்பட்டது.
3.முதலாவது ஆசியா மற்றும் இந்திய கடற்சார் பயிற்சி (AIME) எந்த இடத்தில் நடைபெற்றது?
A.சிங்கப்பூர்
B.மலேசியா
C.இலங்கை
D.மாலத்தீவு
குறிப்பு-
- முதலாவது ஆசியா மற்றும் இந்திய கடற்சார் பயிற்சி சிங்கப்பூரின் தென் சீன கடலில் நடைபெற்றது.
- தாய்லாந்து, வியட்நாம் கம்போடியா போன்ற நாடுகள் பங்கேற்றனர்.
4.ஜோ பைடரின் உள்நாட்டு கொள்கை ஆலோசராக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்?
A.நீரா டாண்டன்
B.மீரா இயக்குவாக்
C.ஷர்மிளா ஜாக்சன்
D.ரித்தியூஸ் சேனா
குறிப்பு-
அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடரின் உள்நாட்டு கொள்கை ஆலோசராக இந்திய வம்சாவளி பெண் நீரா தாண்டன் என்பவரை நியமனம் செய்துள்ளார்.
பொருளாதாரம் சுகாதார பாதுகாப்பு மற்றும் இன சமத்துவம் போன்ற கொள்கைகளில் ஆலோசனை வழங்கும் அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
5.சமீபத்தில் எந்த மாநிலத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூபாய் 4000 கோடி அபராதம் விதித்துள்ளது?
A.பீகார்
B.மத்திய பிரதேசம்
C.உத்திரப்பிரதேசம்
D.ஜார்க்கண்ட்
குறிப்பு-
சமீபத்தில் பீகார் மாநிலத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூபாய் 4000 கோடி அபராதம் விதித்துள்ளது.
திட மற்றும் திரவக் கழிவுகளின் அறிவியல் பூர்வ மேலாண்மையில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி
தேசிய பசுமை தீர்ப்பாயம் வங்கியில் சுற்றுச்சூழல் ஏற்பட்ட தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
6.நிலவின் நிலப்பரப்பில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ச்சி கூடத்தை கட்ட முடிவு செய்துள்ள நாடு எது?
A.சீனா
B.அமெரிக்கா
C.ஐரோப்பிய யூனியன்
D.கனடா
குறிப்பு-
- நிலவின் நிலப்பரப்பில் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ச்சி கூடத்தை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
7.வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் யார்?
A.ராம நாராயணன்
B.சத்ய நாராயணன்
C.ராமநாதன்
D.சத்தியமூர்த்தி
குறிப்பு-
- வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் எம்.சத்ய நாராயணன் ஆவார்.
8.Elementary aspects of peasant Insurgency in colonical India என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.ரஞ்சித் குஹா
B.ரணஜித் குஹா
C.பிரேம் சிங்
D.அதுவ மாசிஸ்
குறிப்பு-
- Elementary aspects of peasant Insurgency in colonical India என்ற நூலின் ஆசிரியர் ரணஜித் குப்தா ஆவார்
- சமீபத்தில் மறைந்த பிரபல வரலாற்று ஆசிரியர்.
- தெற்காசியாவில் காலனித்துவத்திற்குப் பிந்தைய வரலாற்று ஆய்வினை மேற்கொண்டார்.
9.ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி 2023ல் எந்த நாட்டில் நடைபெற்றது?
A.தென்கொரியா
B.நியூசிலாந்து
C.அமெரிக்கா
D.அர்ஜென்டினா
குறிப்பு-
- ஆசிய பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி 2023ல் தென் கொரியா நாட்டில் நடைபெற்றது.
- மகளிர் 55 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை பிந்தியா ராணி
- (194 கிலோ)வெள்ளி பதக்கத்தை வென்றார்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 07 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.