CURRENT AFFAIRS –08 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
மே – 8 நடப்பு நிகழ்வுகள்
1.World Red cross day?
A.மே 7
B.மே 8
C.மே 9
D.மே 10
குறிப்பு-
- World Red cross day மே 8ல் அனுசரிக்கப்படுகிறது.
- Theme- everything we do comes from the heart
2.World thalassemia day?
A.மே 7
B.மே 8
C.மே 9
D.மே 10
குறிப்பு-
- World thalassemia day மே 8 அனுசரிக்கப்படுகிறது.
- Theme-be aware, share,care : strengthening education to bridge the thalassemia care gap.
- இது மனிதனின் இரத்த சிவப்பணுக்களை பாதிக்கும் ஒரு மரபணு நோயாகும்.
3.சமீபத்தில் ஒன்றிய தொல்லியல் துறையினரால் செப்பு காசு, அடுப்பு, பாசிகள் சுடுமண் உருவங்கள் போன்ற பழங்கால மனிதர்களின் வாழ்விடப் பகுதியை கண்டறிந்த திருக்கோளூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
A.கன்னியாகுமரி
B.தூத்துக்குடி
C.மதுரை
D.சிவகங்கை
குறிப்பு-
- சமீபத்தில் ஒன்றிய தொல்லியல் துறையினாரால் பழங்கால மனிதர்களின் வாழ்வியல் பகுதியில் கண்டறிய தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூரில் அகழாய்வு நடைபெற்றது.
- இங்கு நேர்த்தியான மண் தளங்கள் ,செம்பு காசுகள், அடுப்பு, பாசி, சுடுமண் உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
- லிகோ- இந்தியா வானியல் ஆய்வகம் எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?
A.மகாராஷ்டிரா
B.ஒடிசா
C.தமிழ்நாடு
D.குஜராத்
குறிப்பு-
- லிகோ- இந்தியா வானியல் ஆய்வகம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹிங்கோலி மாவட்டத்தில் ரூபாய் 2500 கோடி செலவில் அமைய உள்ளது.
- -Laser interferometre graviational wave observatory
- வானில் ஏற்படும் ஈர்ப்பு அலைகள் உருவாகும் இடத்தை கண்டறியபயன்படுகிறது
5.சமீபத்தில் புதிய வனவிலங்கு வளங் காப்பகங்கள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
A.மத்திய பிரதேசம்
B.ராஜஸ்தான்
C.ஜார்க்கண்ட்
D.ஒடிசா
குறிப்பு-
- புதிய வனவிலங்கு வளம் காப்பகங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது.
- இது அரிய மற்றும் அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது.
- ஜோத்பூரில் உள்ள கிச்சான், பாரனில் உள்ள சோர்சன், பில்வாரிலுள்ள ஹமீர்கர் இடங்களில் ஏற்படுத்தப்பட்டது.
6.பாஷா சம்மான் விருது 2019 எந்த தமிழ் அறிஞருக்கு வழங்கப்பட்டது?
A.தட்சிணாமூர்த்தி
B.தர்மன்
C.வெங்கடேசன்
D.கிருஷ்ணமூர்த்தி
குறிப்பு-
- சாகித்ய அகாடமி அமைப்பால் 1966 ஆம் ஆண்டு முதல் பாஷா சம்மன் விருது வழங்கப்பட்டு வருகிறது.
- 2019 ஆம் ஆண்டிற்கான பாஷா சம்மான் விருது தஞ்சாவூரை சேர்ந்த தமிழறிஞர் தட்சிணாமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.
7.தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பளு தூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி- 2023ல் ஸ்னாட்ச் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற இந்திய வீரர் யார்?
A.ஜெர்மி லால்ரிதுங்கா
B.பாரட் ஜெய் சிங்
C.அபினவ் ஜெந்த்ரா
D.நிரோஜ் கான்
குறிப்பு-
- தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய பளு தூக்குதல் சாம்பியன் ஷிப் போட்டி- 2023ல் ஸ்னாட்ச் பிரிவில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரிதுங்கா
- 141 கிலோ எடையே தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார்.
8.ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி- 2023 மகளிர் ஒற்றை பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
A.அரினா சபலென்கா
B.இகா ஸ்வியாடெக்
C.போல சியாகக்
D.டியாக்டா போரியா
குறிப்பு-
- ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி- 2023 மகளிர் ஒற்றை பிரிவில் பெலாரஸ் நாட்டை சேர்ந்த
- அரினா சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
- இது அவர்களின் 13வது கோப்பையாகும்
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 08 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.