CURRENT AFFAIRS –17 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
CURRENT AFFAIRS May – 17
- International Telecommunication and information society day
A.May 17
B.May 16
C.May 15
D.May 14
குறிப்பு-
- Theme-empowering the least developed countries through information and communication technology.
- International telecommunication union 17/மே/1865-ல் தொடங்கப்பட்டது அந்த நாளினை சிறப்பிக்கும் பொருட்டு ,மே 17ஆம் தேதி world telecommunication and information society day கொண்டாடப்படுகிறது.
2.தமிழகத்தில் ஆகாய நடை மேம்பாலம் எந்த பகுதியில் தொடங்கப்பட்டது?
A.தியாகராய நகர் பேருந்து முதல் மாம்பலம் ரயில் நிலையம்
B.மதுரை மாட்டுத்தாவணி முதல் சேலம் நெடுஞ்சாலை
C.திருச்சி பேருந்து நிலையம் முதல் திருச்சி மார்க்கெட் வரை
D.கோவை பேருந்து நிலையம் முதல் கோவை ரயில் நிலையம் வரை
குறிப்பு-
- சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
- சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூபாய்45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- இந்த ஆகாய நடை மேம்பாலம் ஏழு மீட்டர் உயரம் 5070 மீட்டர் நீளம்20 மீட்டர் அகலத்தை கொண்டுள்ளது.
3.உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் யாரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைத்தது?
A.K.V.விஸ்வநாத்
B.பிராசாந்த் குமார் மிஷ்ரா
C .யாருமில்லை
D.A&B
குறிப்பு-
- உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாத் குமார் மிஸ்ரா மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் விஸ்வநாத் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்துள்ளது.
- உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும்.
- தினேஷ் மகேஸ்வரி மற்றும் எம். ஆர். ஷா ஓய்வு பெறுகின்றனர்.
- அதனைத் தொடர்ந்து கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
- கொலிஜியம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட மூத்த நீதிபதிகளை கொண்ட அமைப்பாகும்.
- எந்த மாநில முதல்வருக்கு 13 வது பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது?
A.பினராயி விஜயன்
B.ஸ்டாலின்
C.யோகி ஆதித்யநாத்
D.சந்திரசேகர் ராவ்
குறிப்பு-
- அச்சம் இல்லாத உத்திரப் பிரதேசத்தை உருவாக்கியதற்காக உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு 13 வது பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.
- இவ்விருதினை வழங்கிய அறக்கட்டளை புத்தாஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையாகும்.
- இது மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது.
5.76வது கேன்ஸ் திரைப்பட விழா எந்த நாட்டில் நடைபெற்றது?
- பிரான்ஸ்
- போலாந்து
- அமெரிக்கா
- சீனா
குறிப்பு-
- 76வது கேன்ஸ் திரைப்பட விருது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது.
- இதில் வழங்கப்படும் பாம் டி ஓர் விருது மூத்த ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டாக்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
6.Droupadi murmu:From Tribal Hinterlands to Raisina hills என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.கஸ்தூரி ரே
B.டிக்லான் ஷா
C.பிரகாஷ் முண்டா
D.மேனியட் ஷா
குறிப்பு-
- Droupadi murmu:From Tribal Hinterlands to Raisina hills என்ற நூலின் ஆசிரியர் கஸ்தூரி ரே ஆவார். இந்த நூல்
- திரௌபதி முர்மு அவர்களின் வாழ்க்கை குறிப்பாகும்.
7.ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்களிலும் உதய தினம் ஆளுநர் மாளிகை கொண்டாடப்படும் என அறிவித்த மாநிலம் எது?
A.தமிழ்நாடு
B.தெலுங்கானா
C ஆந்திரா
D .மேற்கு வங்காளம்
குறிப்பு-
- ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்களின் உதய தினம் ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்படும் என்று தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் அறிவித்துள்ளார்.
- 5. 1975ல் சீக்கிம் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது.அந்த நாள் சிக்கிம் தினமாக கொண்டாடப்படுகிறது.
8.தொலைந்த மற்றும் திருடு போன கைபேசிகளை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு சார்பில் தொடங்கப்பட்ட புதிய இணையதளத்தின் பெயர்?
- சஞ்சார் சாத்தி
- சைபர் ட்ராக்
- கிரைம் லோடு
- மன்கீ மிஷன்
குறிப்பு-
- காணாமல் போன மற்றும் திருடு போன கைபேசிகளை எளிதில் கண்டறியும் பொருட்டு மத்திய அரசு சார்பில் சஞ்சார் சாத்தி எனும் புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.
- இது தகவல் தொடர்பு துறை மற்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 17 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.