CURRENT AFFAIRS –30 MAY 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ATHIYAMAN ACADEMY – CURRENT AFFAIRS
மே 30 நடப்பு நிகழ்வுகள்
1.கோவா மாநில உருவாக்க தினம்?
A.மே 27
B.மே 28
C.மே 29
D.மே 30
குறிப்பு-
- கோவா மாநிலம் மே 30ஆம் தேதி 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2.வடகிழக்கு பிராந்தியத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டது?
A.அசாம்
B.மேகாலயா
C.அருணாச்சலப் பிரதேசம்
D.திரிபுரா
குறிப்பு-
- வடகிழக்கு பிராந்தியத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அசாம் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
- கௌகாத்தி (அஸ்ஸாம்) மற்றும் நியூஜல்பைகுரி (மேற்கு வங்காளம்) இடையே
- இது இந்தியாவின் 18 வது வந்தே பாரத் ரயில் சேவை ஆகும்.
3.மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் யார்?
A.பிரவீன் குமார்
B.ராஜேஷ்குமார்
C.ஸ்ரீகாந்த்
D.பிரேம்நாத் சிங்
குறிப்பு-
- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவர் பிரவீன் குமார் ஸ்ரீவாஸ்தவா ஆவார்.
- 1988 ஆம் ஆண்டு அசாம் – மேகாலயா பிரிவின் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
4.ஐந்தாவது உலக ஆயுர்வேத திருவிழா – 2023 எந்த இடத்தில் நடைபெறுகிறது?
A.திருவனந்தபுரம்
B.கொச்சி
C.சென்னை
D.பெங்களூர்
குறிப்பு-
- ஐந்தாவது உலக ஆயுர்வேத திருவிழா – 2023 கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
- Theme- Emerging challenges in healthcare is a resurgent Ayurveda
5.எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டவர் யார்?
A.நாராயணசாமி
B.மோகனரங்கன்
C.கிருஷ்ண மூர்த்தி
D.மோகன் தாஸ்
குறிப்பு-
- எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டவர் நாராயணசாமி ஆவார்.
- இவர் கல்லீரல் சிகிச்சை நிபுணர் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி தலைவர் ஆவார்.
6.பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சிக்கான எந்த செயற்கைக்கோள் GSLV மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது?
A.இன்சாட் 3 டிஎஸ்
B.இன்சாட் 4 டிஎஸ்
C இன்சாட் 2 டிஎஸ்
D.இன்சாட் 5 டிஎஸ்
குறிப்பு-
- பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ச்சிக்கான இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் GSLV மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
- இஸ்ரோ -நாசா கூட்டிணைப்பில் தயாராகி வரும் நிசார் செயற்கைக்கோள் ஏவுதல் திட்டம் 2024 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
7.எந்த செயற்கைக்கோளின் மூலம் தெற்காசிய பகுதிகளின் கடல் மற்றும் எல்லைப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன?
A.நாவிக்
B.போர்லிக்
C.GPS
D.INRSS
குறிப்பு-
- இஸ்ரோவின் நாவிக் செயற்கைக்கோளின் மூலம் தெற்காசிய பகுதிகளின் கடல் மற்றும் எல்லைப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
- தெற்காசியப் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 20 மீட்டர் தூரத்திற்கு துல்லியமான தகவல்களை வழங்குகிறது.
8.2030க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ள நாடு எது?
A.இந்தியா
B.கனடா
C.சீனா
D.ஜப்பான்
குறிப்பு-
- 2030க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ள நாடு சீனா ஆகும்.
- நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமின்றி வேற்று கிரகத்திற்கு மனிதர்களை அரசியல் செய்வதற்காக சோதனைகளையும் மேற்கொள்வது அந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
9.சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால் வழங்கப்படும் சிறந்த பயிற்சியாளர் விருதினை பெற்றவர் யார்?
A.ஜிஷன் அலி
B.முகமது அலி
C.அன்சாரி
D.டேவிட்
குறிப்பு-
- சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால் வழங்கப்படும் சிறந்த பயிற்சியாளர் விருதினை பெற்றவர் ஜீஷன் அலி ஆவார்.
- இவர்,இந்திய டென்னிஸ் ஜாம்பவான், ஆசிய தங்கப்பதக்கம் வென்றவர்.
- 2013ஆம் ஆண்டு முதல் இந்திய டேவிஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 30 MAY 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.