TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – DEC 1

DAILY CURRENT AFFAIRS – DEC 1

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

 

 1. The Tamil Nadu government has ordered the formation of a coordination mechanism at the State and district levels for COVID-19 vaccine administration in line with the suggestions made by the Centre and in view of the multiple vaccine candidates that are in various stages of development. The mechanism comprises a State steering committee, to be headed by the Chief Secretary; a State task force, to be led by the Health Secretary; and a district task force, to be chaired by the Collector concerned, according to a G.O. issued by Health Secretary J.Radhakrishnan.

 

கோவிட் -19 தடுப்பூசி நிர்வாகத்திற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையின் படி, பொறிமுறையானது தலைமை செயலாளர் தலைமையில் ஒரு மாநில வழிநடத்தல் குழுவைக் கொண்டுள்ளது; சுகாதார செயலாளர் தலைமையில் ஒரு மாநில பணிக்குழு; அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு மாவட்ட பணிக்குழு.

 

 1. The Tamil Nadu government has issued orders to sanction ₹16 crore for the creation of revolving fund to enable the payment of all kinds of essential fees and hostel fees for students who have obtained admission under the 7.5% preferential allotment of seats in MBBS/BDS programmes.The revolving fund will support students who obtain admission under this quota in government medical and dental colleges as well as self financing medical and dental institutions.

 

7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்கு ரூ.16 கோடிக்கு சுழல் நிதியை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

 1. Cyber Security Works (CSW), a firm based out of the IIT Madras Research Park, has been named a CVE Numbering Authority. This means CSW researchers can help validate any new bug, software flaw or misconfiguration discovered in a software product or language, device or operating system, assign a CVE (Common Vulnerabilities and Exposures) ID to the bug and present it to MITRE, which will then feed into the National Vulnerability Database (NVD).

 

ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் உள்ள சைபர் செக்யூரிட்டி ஒர்க்ஸ் (CSW) என்னும் நிறுவனம், பொதுவான பாதிப்புகள் மற்றும் வெளிப்பாடுகள் (CVE) எண்ணும் ஆணையம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. CVE எண்ணும் ஆணையம் ஆனது சைபர் சம்பந்தமான பிழைகளை கண்டறிந்து CVE ஐடி ஒன்றை ஒதுக்கி, அதை MITRE-கு வழங்கும், இது பின்னர் தேசிய பாதிப்பு தரவுத்தளத்தில் (என்விடி) பதிவிடப்படும்.

 

India

 

 1. The Vice President of India & Chair of the SCO Council of Heads of Government in 2020, launched the first ever SCO Online Exhibition on Shared Buddhist Heritage, during the 19th Meeting of the SCO Council of Heads of Government (SCO CHG), held November 30 in New Delhi, in video conference format. This SCO online International exhibition, first ever of its kind, is developed and curated by National Museum, New Delhi, in active collaboration with SCO member countries.

 

குடியரசு துணைத் தலைவரும், 2020 ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அரசு தலைவர்கள் குழுவின் தலைவருமான திரு எம் வெங்கையா நாயுடு,  ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் அரசு தலைவர்கள் குழுவின் 19-வது அமர்வில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் புத்த பாரம்பரியம் குறித்த முதல் காணொலி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்த சர்வதேச கண்காட்சியைத் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு நாடுகளுடன் இணைந்து நடத்துகிறது.

 

International

 

 1. The Day of Remembrance for all Victims of Chemical Warfare is observed by the UN on November 30 every year.

 

இரசாயனப் போரில் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 அன்று ஐ.நா.வால் அனுசரிக்கப்படுகிறது

 

 1. The theme of World AIDS Day this year, to be observed on December 1, is ‘Global solidarity, Shared responsibility’.

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து ‘உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்’.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

 1. Who is the head of the state steering committee recently formed by the Tamil Nadu government as a coordination mechanism to administer COVID-19 vaccine?

 1. Chief Minister

 2. Chief Secretary

 3. Health Minister

 4. Health Secretary

 

கோவிட் -19 தடுப்பூசியை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு பொறிமுறையாக தமிழக அரசு சமீபத்தில் அமைத்த மாநில வழிநடத்தல் குழுவின் தலைவர் யார்?

 1. முதலமைச்சர்

 2. தலைமைச் செயலாளர்

 3. சுகாதாரத்துறை அமைச்சர்

 4. சுகாதாரத்துறை செயலாளர்

 

 1. Who developed the SCO online International exhibition, 2020?

 1. IIT Delhi

 2. Delhi University

 3. Jawaharlal Nehru University

 4. National Museum

 

எஸ்சிஓ ஆன்லைன் சர்வதேச கண்காட்சி, 2020 ஐ உருவாக்கியவது யார்?

 1. ஐ.ஐ.டி டெல்லி

 2. டெல்லி பல்கலைக்கழகம்

 3. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்

 4. தேசிய அருங்காட்சியகம்

 

 1. What is the objective of the revolving fund recently created by the Tamil Nadu government?

 1. Providing essential items

 2. Payment of college fees

 3. Providing digital infrastructure

 4. Providing travel expenses

 

அண்மையில் தமிழக அரசு உருவாக்கிய சுழல் நிதியத்தின் நோக்கம் என்ன?

 1. அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல்

 2. கல்லூரி கட்டணம் செலுத்துதல்

 3. டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குதல்

 4. பயணச் செலவுகளை வழங்குதல்

 

 1. What is the theme of 2020 World AIDS day?

 1. Global security, shared medicine

 2. Global safety, shared responsibility

 3. Global solidarity, shared treatment

 4. Global solidarity, shared responsibility

 

2020 உலக எய்ட்ஸ் தினத்தின் தீம் என்ன?

 1. உலகளாவிய பாதுகாப்பு, பகிரப்பட்ட மருந்து

 2. உலகளாவிய பாதுகாப்பு, பகிரப்பட்ட பொறுப்பு

 3. உலகளாவிய ஒற்றுமை, பகிரப்பட்ட சிகிச்சை

 4. உலகளாவிய ஒற்றுமை, பகிரப்பட்ட பொறுப்பு

 

 1. Where is a firm recently in news Cyber Security Works (CSW) located?

 1. IIT-Madras Research Park

 2. IIT-Delhi Research Park

 3. IIT-Kharagpur Research Park

 4. IIT-Kanpur Research Park

 

சமீபத்தில் செய்திகளில் வந்த சைபர் செக்யூரிட்டி ஒர்க்ஸ் (CSW) என்கிற நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

 1. ஐ.ஐ.டி-மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா

 2. ஐ.ஐ.டி-டெல்லி ஆராய்ச்சி பூங்கா

 3. ஐ.ஐ.டி-கரக்பூர் ஆராய்ச்சி பூங்கா

 4. ஐ.ஐ.டி-கான்பூர் ஆராய்ச்சி பூங்கா

 

 1. Who is the head of the state task force recently formed by the Tamil Nadu government as a coordination mechanism to administer COVID-19 vaccine?

 1. Chief Minister

 2. Chief Secretary

 3. Health Minister

 4. Health Secretary

 

COVID-19 தடுப்பூசியை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு பொறிமுறையாக தமிழக அரசு சமீபத்தில் உருவாக்கிய மாநில பணிக்குழுவின் தலைவர் யார்?

 1. முதலமைச்சர்

 2. தலைமைச் செயலாளர்

 3. சுகாதாரத்துறை அமைச்சர்

 4. சுகாதாரத்துறை செயலாளர்

 

 1. Who launched the SCO Online Exhibition on Shared Buddhist Heritage?

 1. President

 2. Vice President

 3. Prime Minister

 4. Speaker of Lok Sabha

 

பகிரப்பட்ட புத்த பாரம்பரியம் குறித்த SCO ஆன்லைன் கண்காட்சியை ஆரம்பித்தவர் யார்?

 1. குடியரசுத் தலைவர்

 2. துணை குடியரசுத் தலைவர்

 3. பிரதமர்

 4. மக்களவை சபாநாயகர்

 

 1. When is the Day of Remembrance for all Victims of Chemical Warfare observed by U.N.?

 1. November 29

 2. November 30

 3. December 1

 4. December 2

 

வேதியியல் போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நினைவு நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 1. நவம்பர் 29

 2. நவம்பர் 30

 3. டிசம்பர் 1

 4. டிசம்பர் 2

 

 1. Who is the Chair of the SCO Council of Heads of Government in 2020?

 1. President

 2. Vice President

 3. Prime Minister

 4. Speaker of Lok Sabha

 

2020 இல் எஸ்சிஓ அரசாங்கத் தலைவர்கள் குழுவின் தலைவர் யார்?

 1. குடியரசுத் தலைவர்

 2. துணை குடியரசுத் தலைவர்

 3. பிரதமர்

 4. மக்களவை சபாநாயகர்

 

 1. When is the World AIDS day observed by the U.N.?

 1. November 29

 2. November 30

 3. December 1

 4. December 2

 

உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 1. நவம்பர் 29

 2. நவம்பர் 30

 3. டிசம்பர் 1

 4. டிசம்பர் 2

 

1

2

3

4

5

6

7

8

9

10

B

D

B

D

A

D

B

B

B

C

DOWNLOAD DECEMBER -1st – 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 1,917 total views,  18 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: