TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – DEC 14

DAILY CURRENT AFFAIRS – DEC 14

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Current Affairs Date: 14-12-2020

Tamil Nadu

 

  1. The Tamil Nadu government’s market borrowings has become ₹60,000 crore for 2020-21 fiscal year, with the State planning to raise ₹1,000 crore more this week.

 

தமிழ்நாடு அரசு இந்த வாரம் மேலும் 1,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நிதியாண்டிற்கான தமிழக அரசின் சந்தைக் கடன்கள் 60,000 கோடியைத் தாண்டவுள்ளது.

 

  1. The Department of Archaeology recently renovated a granary of the Nayak period and erected a fence around it. It stands as the Nayak kings’ contribution to the Chola era Palaivananathar temple at Thirupalaithurai on the Kumbakonam -Thanjavur road. The circular granary was constructed by Govinda Dikshitar, who was the teacher and chief minister (1600-1634) of Ragunatha Naik and his father Achuthappa Naik.

 

தொல்பொருள் துறை சமீபத்தில் நாயக்கர் காலத்து தானியங்கள் சேமிக்கும் இடம் (granary) ஒன்றை புதுப்பித்து அதைச் சுற்றி வேலி அமைத்துள்ளது. இது கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையில் திருப்பாலைத்துரையில் உள்ள சோழர் கால பாலைவனநாதர் கோயிலில் அமைந்துள்ளது. இது ரகுநாத நாயக்கர் மற்றும் அவரது தந்தை அச்சுதப்ப நாயக்கரின் ஆசிரியரும் முதலமைச்சருமான (1600-1634) கோவிந்த தீட்சிதரால் இந்த தானியங்கள் சேமிக்கும் இடம் கட்டப்பட்டது.

 

  1. The Higher government officials can no longer take shelter under the expression ‘administrative reasons’ for transferring subordinates from one district to another. They have to prove the administrative exigency through sufficient material when transfer orders are attacked on the ground of malice, the Madras High Court has held.

 

அரசு மேல்நிலை அதிகாரிகள் தங்களின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை ‘நிர்வாக காரணங்கள்’ என்கிற காரணத்தைக்காட்டி இடமாற்றங்களை எளிதில் செய்யக்கூடாது என்றும் போதுமான ‘நிர்வாக தேவையை’ சுட்டிக்காட்டிதான் இடமாற்றங்களை செய்யவேண்டும் என்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது

 

  1. The Chief Minister Edappadi Palanisamy is inaugurating the Tamil Nadu government’s mini clinic project on December 14. The health department has planned to set up 2,000 mini-clinics in the state with one doctor, one nurse and an assistant.

 

தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 14 அன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் மினி கிளினிக் செயல்படும் வகையில் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர் -ஒரு செவிலியர்- ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

India

 

  1. Myristica swamp tree frog, a rare arboreal species endemic to the Western Ghats that bears the scientific name Mercurana myristicapalustris, has been recorded for the first time north of the Shencottah gap in the Vazhachal Reserved Forest in Kerala’s Thrissur district.

 

கேரளாவின் திரிசூர் மாவட்டம் வழச்சல் வனப்பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அரிய ஆர்போரியல் இனமான மைரிஸ்டிகா சதுப்பு மரத் தவளை காணப்பட்டுள்ளது. இது முதன்முறையாக செங்கோட்டை கணைவாய்க்கு வடக்கே காணப்பட்டுகிறது.  மெர்குரானா மைரிஸ்டிகாபலஸ்ட்ரிஸ் என்ற விஞ்ஞானப் பெயரைக் கொண்டது.

 

  1. The Real Time Gross Settlement (RTGS) facility for high value transactions will become available round the clock from 12.30 a.m. on December 14. RTGS facility becomes operational 24×7.

 

வங்கிகளில் மிகப்பெரிய தொகையை அனுப்பப் பயன்படுத்தப்படும் ஆர்.டி.ஜி.எஸ். (RTGS) முறை டிசம்பர் 14 நள்ளிரவு 12.30 மணி முதல் 24×7 செயல்பாட்டுக்கு வருகிறது. தொடங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று தெரிவித்தார்.

 

International

 

  1. A Chinese space capsule carrying rocks and soil from the moon has begun its return to Earth. The Chang’e 5 lunar probe has collected samples from the surface of the moon and left the moon’s orbit.

 

சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்க அனுப்பிய சீன சாங் 5 சந்திர ஆய்வு பூமிக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. இது சந்திரனில் இருந்து பாறைகளையும் மண்ணையும் சுமந்து வருகிறது.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

  1. The Palaivananathar temple at Thirupalaithurai, recently in news, is built by

  1. Ramanatha Naik

  2. Raghunatha Naik

  3. Govinda Dikshitar

  4. Achuthappa Naik

 

அண்மையில் செய்திகளில் வந்த திருப்பலைத்துரையில் உள்ள பலைவனநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது?

  1. ராமநாத நாயக்கர்

  2. ரகுநாத நாயக்கர்

  3. கோவிந்த தீட்சிதர்

  4. அச்சுதப்ப நாயக்கர்

 

  1. How many doctors are involved in a mini-clinic operated under the Tamil Nadu government’s mini clinic project?

  1. One

  2. Two

  3. Three

  4. Four

 

தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஒரு மினி கிளினிக்கில் எத்தனை மருத்துவர்கள் ஈடுபட்டுகின்றனர்?

  1. ஒன்று

  2. இரண்டு

  3. மூன்று

  4. நான்கு

 

  1. Myristica swamp tree frog, recently in news, is endemic to

  1. Himalayas

  2. Aravalli Range

  3. Western Himalayas

  4. Eastern Himalayas

 

சமீபத்தில் செய்திகளில் வந்த மைரிஸ்டிகா சதுப்பு மரத் தவளை எங்கு காணப்படுகிறது?

  1. இமயமலை

  2. ஆரவல்லி மலைத்தொடர்

  3. மேற்கு தொடர்ச்சிமலை

  4. கிழக்கு தொடர்ச்சிமலை

 

  1. The Real Time Gross Settlement (RTGS) facility is for

  1. High value transactions

  2. Low value transactions

  3. Bank to Bank transactions

  4. Business transactions

 

RTGS வசதி என்பது எதற்காக பயன்படுகிறது?

  1. அதிக மதிப்பு பரிவர்த்தனைகள்

  2. குறைந்த மதிப்பு பரிவர்த்தனைகள்

  3. வங்கி முதல் வங்கி பரிவர்த்தனைகள்

  4. வணிக பரிவர்த்தனைகள்

 

  1. The Real Time Gross Settlement (RTGS) facility is operational

  1. Bank working hours

  2. Bank working days

  3. Any time except Sunday

  4. Any time

 

RTGS வசதி எந்த நேரங்களில் செயல்படுகிறது?

  1. வங்கி வேலை நேரம்

  2. வங்கி வேலை நாட்கள்

  3. ஞாயிற்றுக்கிழமை தவிர எந்த நேரமும்

  4. எந்த நேரத்திலும்

 

  1. What is China’s lunar probe that has collected samples from the surface of the moon?

  1. Chang’e 2

  2. Chang’e 3

  3. Chang’e 4

  4. Chang’e 5

 

சமீபத்தில், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்த சீனாவின் சந்திர ஆய்வு என்ன?

  1. சாங் 2

  2. சாங் 3

  3. சாங் 4

  4. சாங் 5

 

  1. Vazhachal Reserved Forest, recently in news, is located in

  1. Karnataka

  2. Kerala

  3. Andhra Pradesh

  4. Tamil Nadu

 

சமீபத்தில் செய்தி வெளியான வழச்சல் வனப்பகுதி எங்கு அமைந்துள்ளது?

  1. கர்நாடகா

  2. கேரளா

  3. ஆந்திரா

  4. தமிழ்நாடு

 

1

2

3

4

5

6

7

C

A

C

A

D

D

B

DOWNLOAD DECEMBER -14th – 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us