TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – DEC 17

DAILY CURRENT AFFAIRS – DEC 17

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

 

  1. The Tamil Nadu Government has extended the Menstrual Hygiene Programme to urban areas which is being implemented in the rural areas for about nine years. It is the Central government programme implemented by former Chief Minister J Jayaliathaa in 2011 for adolescent girls in rural areas. Then it was extended to cover postnatal mothers in government hospitals, women prisoners and female inpatients of the Institute of Mental Health, Chennai. Now, it has extended to government school girls in urban areas and women inpatients at government medical institutions.

ஒன்பது ஆண்டுகளாக கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மாதவிடாய் சுகாதார திட்டத்தை தமிழக அரசு நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இது ஒரு மத்திய அரசு திட்டமாகும். இது தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் 2011 ஆம் ஆண்டு கிராமப்புறங்களில் வளர் இளம் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டது. பின்னர் இது அரசு மருத்துவமனை பிரசவத்திற்கு பிந்தைய தாய்மார்கள், பெண் கைதிகள் மற்றும் சென்னை மனநல சுகாதார நிறுவனத்தின் பெண் உள்நோயாளிகள் ஆகியோருக்கு விரிவாக்கப்பட்டது. இப்போது, ​​இது நகர்ப்புறங்களில் உள்ள அரசு பள்ளி பெண்கள் மற்றும் அரசு மருத்துவ நிறுவனங்களிலுள்ள பெண் உள்நோயாளிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

India

 

  1. India celebrates Vijay Diwas on December 16 to mark the decisive victory over Pakistan in the 1971 war. This year marks the 50th Anniversary of the 1971 war. The day is also observed as ‘Bijoy Dibos’ of Bangladesh Liberation Day in Bangladesh.

1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக தீர்க்கமான வெற்றிபெற்றதை குறிக்கும் விதமாக இந்தியா ஒவ்வொரு டிசம்பர் 16 அன்று விஜய் திவாஸைக் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு 1971 போரின் 50 வது ஆண்டு நிறைவு தினம்.. இந்த நாள் பங்களாதேஸில் ‘பிஜாய் டிபோஸ்’ என்றும் அனுசரிக்கப்படுகிறது.

 

  1. On December 17, 2020, the Government of India released a hundred page e-booklet called “Putting Farmers First”. The booklet highlights the success stories of farmers who have benefited from contract farming.

டிசம்பர் 17, 2020 அன்று, “விவசாயிகளுக்கு முன்னுரிமை” என்ற மின் புத்தகம் இந்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில் ஒப்பந்த விவசாயத்தால் பயனடைந்த விவசாயிகளின் வெற்றிக் கதைகள் இடம்பெற்றுள்ளன.

 

  1. On December 17, 2020, the Indian Space Research Organisation successfully launched Polar Satellite Launch Vehicle (PSLV) C-50 carrying India’s 42nd Communications Satellite CMS-01 from the Satish Dhawan Space Centre, Sriharikota Range, Andhra Pradesh. The life of the satellite is seven years.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து சிஎம்எஸ்-01 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் டிசம்பர் 17, 2020 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சிஎம்எஸ்-01 செயற்கைக்கோள் இஸ்ரோவின் 42-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும்.

 

International 

 

  1. The United Nations Development Programme recently released the Human Development Report. According to the report, India ranked 131 on the Human Development Index. India’s rank in 2018 was 130.

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் சமீபத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான மனித மேம்பாட்டு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 131 வது இடத்தில் உள்ளது. 2018 இல் இந்தியாவின் தரவரிசை 130 ஆக இருந்தது.

 

  1. Siddharth Chatterjee of India has been appointed as the United Nations resident coordinator in China. Resident coordinators are the representatives of the United Nations Secretary General for development at country level.

இந்தியாவின் சித்தார்த் சாட்டர்ஜி சீனாவில் ஐக்கிய நாடுகளின் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளரின் பிரதிநிதிகள் ஆகும்.

 

  1. On December 16, 2020, the United States treasury labelled Vietnam and Switzerland as currency manipulators. It also added 3 new names including India towards the watch list of countries.

டிசம்பர் 16, 2020 அன்று, அமெரிக்கா வியட்நாம் மற்றும் சுவிட்சர்லாந்தை ‘நாணய கையாளுபவர்கள்’ பட்டியலில் சேர்த்துள்ளது. கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் இந்தியா உட்பட 3 புதிய நாடுகளை சேர்த்துள்ளது.

 

  1. The Government of India and the World Bank has signed a $400 million project to support India’s efforts at providing social assistance to the poor and vulnerable households, severely impacted by the COVID-19 pandemic. This is the second operation in a programmatic series of two. The first operation of $750 million was approved in May 2020.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளைப் பாதுகாக்கும் வகையில் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியாவும், உலக வங்கியும் கையெழுத்திட்டுள்ளன. கடந்த மே மாதத்தில் 750 மில்லியன் டாலர்களுக்கான செயல்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டதால் தற்போது 2ம் கட்டமாக இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

  1. The Government of India and the New Development Bank (NDB) has signed a loan agreement for lending $1,000 million for ‘supporting India’s economic recovery from COVID-19’ by supporting expenditures on rural infrastructure related to natural resource management (NRM) and rural employment generation under Government of India’s Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS).

இந்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (MGNREGS) கீழ் இயற்கை வள மேலாண்மை (NRM) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கம் (REG) தொடர்பான கிராமப்புற உள்கட்டமைப்பு செலவினங்களை ஆதரிப்பதன் மூலம் ‘கோவிட் -19 இல் இருந்து இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதற்காக’ 1,000 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கான கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசும் புதிய மேம்பாட்டு வங்கியும் (என்.டி.பி) கையெழுத்திட்டுள்ளன.

 

  1. The Union Cabinet has given its approval for Central Electricity Regulatory Commission’s proposal for entering into a Memorandum of Understanding between India and USA for exchange of information and experiences in areas of mutual interest to both in the electricity sector.

மின்சாரத் துறையில் இருவருக்கும் ஆர்வமுள்ள பகுதிகளில் தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இந்தியா அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும் என்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

  1. When the Menstrual Hygiene Programme was implemented in Tamil Nadu?

  1. 2010

  2. 2011

  3. 2012

  4. 2013

தமிழகத்தில் மாதவிடாய் சுகாதாரத் திட்டம் எப்போது செயல்படுத்தப்பட்டது?

  1. 2010

  2. 2011

  3. 2012

  4. 2013

 

  1. Which of the following categories comes under the Menstrual Hygiene Programme?

  1. Rural adolescent girls

  2. Urban school girls

  3. Postnatal mothers in government hospitals

  4. All the above

கீழ்காண்பவர்களில் மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தின் கீழ் வரும் வகைகள் யாவை?

  1. கிராமப்புற வளர் இளம் பெண்கள்

  2. நகர்ப்புற பள்ளி பெண்கள்

  3. அரசு மருத்துவமனைகள் பிரசவத்திற்கு பிந்தைய தாய்மார்கள்

  4. மேலே உள்ள அனைத்தும்

 

  1. Vijay Diwas commemorates

  1. 1962 war

  2. 1965 war

  3. 1971 war

  4. 1999 war

‘விஜய் திவாஸ்’ தினம் எதனை நினைவுகூர்கிறது?

  1. 1962 போர்

  2. 1965 போர்

  3. 1971 போர்

  4. 1999 போர்

 

  1. The recently ISRO launched CMS-01 satellite is a

  1. Communication Satellite

  2. Weather Satellite

  3. Remote Sensing Satellite

  4. Navigation Satellite

சமீபத்தில் இஸ்ரோவால் ஏவப்பட்ட சிஎம்எஸ் -01 செயற்கைக்கோள் ஒரு

  1. தொலைதொடர்பு செயற்கைக்கோள்

  2. வானிலை செயற்கைக்கோள்

  3. தொலைஉணர்வு செயற்கைக்கோள்கள்

  4. ஊடுருவல் செயற்கைக்கோள்கள்

 

  1. CMS-01 satellite was carried by

  1. PSLV-C47

  2. PSLV-C48

  3. PSLV-C49

  4. PSLV-C50

சி.எம்.எஸ் -01 செயற்கைக்கோள் எதன்மூலம் ஏவப்பட்டது?

  1. பி.எஸ்.எல்.வி-சி 47

  2. பி.எஸ்.எல்.வி-சி 48

  3. பி.எஸ்.எல்.வி-சி 49

  4. பி.எஸ்.எல்.வி-சி 50

 

  1. What is the rank of India in the Human Development Index of 2020?

  1. 130

  2. 131

  3. 132

  4. 133

2020 ஆம் ஆண்டின் மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  1. 130

  2. 131

  3. 132

  4. 133

 

  1. Who are Resident coordinators in a particular country?

  1. Representatives of home country

  2. Representatives of UN General Assembly

  3. Representatives of UN Secretary General

  4. Representatives of World Bank

ஒரு குறிப்பிட்ட நாட்டில் ‘குடியுருப்பு ஒருங்கிணைப்பாளர்கள்’ என்பவர்கள் யார்?

  1. சொந்த நாட்டின் பிரதிநிதிகள்

  2. ஐ.நா பொதுச் சபையின் பிரதிநிதிகள்

  3. ஐ.நா பொதுச்செயலாளரின் பிரதிநிதிகள்

  4. உலக வங்கியின் பிரதிநிதிகள்

 

  1. In which sector the Union Cabinet approved the proposal of the CERC to enter into an MOU with the USA for exchange of information?

  1. Electricity

  2. Steel

  3. Cement

  4. Natural gas

எந்த துறையின் தகவல் பரிமாற்றத்திற்காக அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற CERC யின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?

  1. மின்சாரம்

  2. எஃகு

  3. சிமென்ட்

  4. இயற்கை எரிவாயு

 

  1. When Vijay Diwas is celebrated in India?

  1. December 16

  2. December 17

  3. December 18

  4. December 19

விஜய் திவாஸ் இந்தியாவில் எப்போது கொண்டாடப்படுகிறது?

  1. டிசம்பர் 16

  2. டிசம்பர் 17

  3. டிசம்பர் 18

  4. டிசம்பர் 19

 

  1. Who partnered with India to support expenditures on rural infrastructure under MGNREGS?

  1. Asian Development Bank

  2. New Development Bank

  3. Asian Infrastructure Investment Bank

  4. World Bank

MGNREGS இன் கீழ் கிராமப்புற உள்கட்டமைப்புக்கான செலவினங்களை ஆதரிக்க இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ள அமைப்பு எது?

  1. ஆசிய மேம்பாட்டு வங்கி

  2. புதிய மேம்பாட்டு வங்கி

  3. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

  4. உலக வங்கி

 

1

2

3

4

5

6

7

8

9

10

B

D

C

A

D

B

C

A

A

B

DOWNLOAD DECEMBER -17th – 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us