TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – DEC 3

DAILY CURRENT AFFAIRS – DEC 3

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Current Affairs Date: 03-12-2020

Tamil Nadu

 1. The Tamil Nadu Information Commission has ruled that the GVK Emergency Management and Research Institute (EMRI) that provides ‘108’ ambulance services in the State is a private entity and is not covered under the Right to Information Act, 2005.

மாநிலத்தில் ‘108’ ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் ஜி.வி.கே அவசரநிலை மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஈ.எம்.ஆர்.ஐ) ஒரு தனியார் நிறுவனம் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் இது வராது என்றும் தமிழக தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

India

 1. India has invited U.K. Prime Minister Boris Johnson as chief guest for the Republic Day celebrations in January 2021 and a decision on this is awaited from London.

2021 ஜனவரியில் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியா முதன்மை விருந்தினராக அழைத்துள்ளது, இது குறித்த முடிவு லண்டனில் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

 1. The Supreme Court ordered the Centre to compulsorily install CCTV cameras and recording equipment in the offices of central agencies like National Investigation Agency (NIA) and Central Bureau of Investigation (CBI), which has the power to carry out “interrogations”.

“விசாரணை” செய்வதற்கான அதிகாரத்தைக் கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) போன்ற மத்திய நிறுவனங்களில் கட்டாயமாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் பதிவு செய்யும் கருவிகள் பொறுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 1. The Union Environment Ministry has constituted a high level interministerial apex committee for Implementation of Paris Agreement (AIPA) under the chairmanship of Secretary, MoEFCC to ensure that India is “on track” towards meeting its obligations under the Paris Agreement.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா தனது கடமைகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளர் இன் தலைமையில் ‘பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உயர் மட்ட அமைச்சகங்களுக்கிடையேயான உச்சக்குழுவை’ (AIPA) அமைத்துள்ளது.

 1. The Union Education Ministry has set up a task force under the chairmanship of Secretary, Higher Education for preparing a roadmap on imparting technical education in Mother Tongue in line with the New Education Policy- 2020.

புதிய கல்வி கொள்கை- 2020 க்கு இணங்க தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான ஒரு வரைபடத்தை தயாரிப்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் உயர்கல்வி செயலாளர் தலைமையில் ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது.

 1. The National Pollution Control Day is observed on 2 December every year to raise awareness about the problem caused by increasing pollution.

அதிகரித்துவரும் மாசுபாட்டால் ஏற்படும் பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.

International 

 1. The Interpol has issued an orange notice to law enforcement agencies of its 194 member countries, asking them to prepare for the organised crimes against COVID-19 vaccines, both physically and online. The global alert outlines the potential criminal activity in relation to the falsification, theft and illegal advertising of COVID-19 and flu vaccines.

இன்டர்போல் தனது 194 உறுப்பு நாடுகளின் சட்ட அமலாக்க முகமைகளுக்கு ஆரஞ்சு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, COVID-19 தடுப்பூசிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு தயார் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. COVID-19 தடுப்பூசிகளை பொய்மைப்படுத்தல், திருட்டு மற்றும் சட்டவிரோத விளம்பரம் போன்ற சாத்தியமான குற்றச் செயல்களை கோடிட்டுக் காட்டியுள்ளது.

 1. China has begun importing Indian rice for the first time in at least three decades due to tightening supplies from Thailand, Myanmar and Vietnam and an offer of sharply discounted prices. India is the world’s biggest rice exporter and China, the biggest importer.

தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்நாமில் இருந்து பொருட்களின் இறுக்குமதி குறைந்துள்ளதால் மற்றும் கடுமையான தள்ளுபடி காரணமாக சீனா கடைசி 30 அண்டுகளில் முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியாவும், மிகப்பெரிய இறக்குமதியாளராக சீனாவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MULTIPLE CHOICE QUESTIONS

 1. Who is the head of a task force for preparing a roadmap on imparting technical education in Mother Tongue?

 1. Higher education secretary

 2. Finance Secretary

 3. Cabinet Secretary

 4. Environment Secretary

தாய்மொழியில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கான ஒரு வரைபடத்தைத் தயாரிப்பதற்கான பணிக்குழுவின் தலைவர் யார்?

 1. உயர்கல்வி செயலாளர்

 2. நிதி செயலாளர்

 3. அமைச்சரவை செயலாளர்

 4. சுற்றுச்சூழல் செயலாளர்

 1. Whether ‘108’ ambulance services come under Right to Information Act, 2005?

 1. Yes

 2. No

 3. Partially

 4. Discretion

‘108’ ஆம்புலன்ஸ் சேவைகள் தகவல் உரிமைச் சட்டம், 2005 இன் கீழ் வருகிறதா?

 1. ஆம்

 2. இல்லை

 3. முழுவதுமாக இல்லை

 4. ஆணையத்தின் விருப்பம்

 1. Who is the head of the high level interministerial apex committee for Implementation of Paris Agreement (AIPA)?

 1. Higher education secretary

 2. Finance Secretary

 3. Cabinet Secretary

 4. Environment Secretary

பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உயர்மட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான உச்சக்குழு (AIPA) இன் தலைவர் யார்?

 1. உயர்கல்வி செயலாளர்

 2. நிதி செயலாளர்

 3. அமைச்சரவை செயலாளர்

 4. சுற்றுச்சூழல் செயலாளர்

 1. National Pollution Control Day is observed on

 1. December 1

 2. December 2

 3. December 3

 4. December 4

தேசிய மாசு கட்டுப்பாட்டு நாள் எந்த தினம் அனுசரிக்கப்படுகிறது?

 1. டிசம்பர் 1

 2. டிசம்பர் 2

 3. டிசம்பர் 3

 4. டிசம்பர் 4

 1. Who is the largest exporter of rice in the world?

 1. India

 2. China

 3. USA

 4. Japan

உலகில் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளர் யார்?

 1. இந்தியா

 2. சீனா

 3. அமெரிக்கா

 4. ஜப்பான்

 1. Which notice was issued by Interpol for the prevention of COVID-19 vaccine related crimes?

 1. Yellow

 2. Orange

 3. Blue

 4. Green

COVID-19 தடுப்பூசி தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக இன்டர்போல் எந்த அறிவிப்பை வெளியிட்டது?

 1. மஞ்சள்

 2. ஆரஞ்சு

 3. நீலம்

 4. பச்சை

 1. Who is the largest importer of rice in the world?

 1. India

 2. China

 3. USA

 4. Japan

உலகில் மிகப்பெரிய அரிசி இறக்குமதியாளர் யார்?

 1. இந்தியா

 2. சீனா

 3. அமெரிக்கா

 4. ஜப்பான்

1

2

3

4

5

6

7

A

B

D

B

A

B

B

DOWNLOAD DECEMBER -3rd – 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 850 total views,  3 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: