TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – DEC 5

DAILY CURRENT AFFAIRS – DEC 5

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

 

  1. The Chief Minister laid the foundation stone for the ₹1,295.76 crore Mullaperiyar Drinking water project to bring drinking water through pipelines directly from Mullaperiyar dam to Madurai city. When completed by 2023, all 100 wards of the city corporation would have 24×7 water supply.

மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு நேரடியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் 1295 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

 

  1. In a major announcement, the Chief Minister has said the government has accepted the recommendations of Hans Raj Verma commission and has proposed to send it to the Central government for necessary notification to include seven Scheduled Caste sub sects — Pallar, Kudumbar, Pannadi, Kaaladi, Kadayar, Devendrakulathar and Vadhiriyar — in the Devendrakula Vellalar community. The State government had formed a one man commission, headed by IAS officer Hans Raj Verma,in March 2019.

ஹன்ஸ் ராஜ் வர்மா ஆணைய பரிந்துரைகளை தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், ஏழு பட்டியல் சாதி துணை பிரிவுகளை ஒரே சமூகமாக அறிவிக்க மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். ஏழு பட்டியல் சாதி துணை பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே சமூகமாக அறிவிப்பதைப் பற்றி ஆராய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் ஒரு நபர் ஆணையம் மாநில அரசால் 2019 மார்ச் மாதம் அமைக்கப்பட்டது.

 

  1. The Ambassador of France to India, Emmanuel Lenain,will make an official visit to Chennai between December 7 and 8. During his visit, a Memorandum of Understanding (MoU) between Industrial Guidance and Export Promotion Bureau of Tamil Nadu and the Indo French Chamber of Commerce and Industry was also scheduled. This MoU would establish a framework to facilitate connections between French businesses and Tamil Nadu, enabling investments and promoting ease of doing business.

இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனெய்ன் டிசம்பர் 7 முதல் 8 வரை சென்னைக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகையின் போது, ​​தமிழ்நாட்டின் தொழில்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகம் மற்றும் இந்தோ பிரெஞ்சு வர்த்தகம் மற்றும் தொழில்துறை சேம்பர் இடையே முதலீடுகளை செயல்படுத்த மற்றும் வணிகத்தை எளிதாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

 

India

 

  1. The Monetary Policy Committee (MPC) of RBI has decided to keep interest rates unchanged. It has maintained the policy stance at “accommodative”, amid high inflation and some signs of economic recovery. The MPC made a unanimous decision to keep the repo rate steady at 4 percent.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் எனவும் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் முடிவெடுத்துள்ளது.

 

  1. Navy day is observed on December 4 every year to commemorate the launch of Operation Trident against Pakistan during the 1971 Indo-Pak War. On the night of December 4-5, 1971.

1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இதே நாளில் கராச்சி துறைமுகத்தில் நான்கு பாகிஸ்தான் கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்து வெற்றி கொண்டதன் நினைவாக டிசம்பர் 4-ம் தேதி இந்திய கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

  1. The navies of India and Russia have begun a two day Passage Exercise (PASSEX) in the East Indian Ocean Region.

கிழக்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் கடற்படைகள் இரண்டு நாள் பாசேஜ் பயிற்சியை (பாசெக்ஸ்) தொடங்கியுள்ளன.

 

International 

 

  1. China has successfully powered up the HL-2M Tokamak reactor, also known as ‘artificial Sun’. The reactor is China’s largest and most advanced nuclear fusion experimental research device. The device can potentially unlock a powerful clean energy source. The ‘artificial Sun’ uses a powerful magnetic field to fuse hot plasma that can attain a temperature of 150 million degrees Celsius. This is ten times hotter than the core of the Sun.

‘செயற்கை சூரியன்’ என்று அழைக்கப்படும் எச்.எல் -2 எம் டோகாமாக் அணு உலையை சீனா வெற்றிகரமாக இயக்கி உள்ளது. உலை சீனாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்பட்ட அணு இணைவு சோதனை ஆராய்ச்சி சாதனமாகும். இதன்மூலம் ஒரு சக்திவாய்ந்த சுத்தமான ஆற்றலை உருவாக்க முடியும். 150 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அடையக்கூடிய சூடான பிளாஸ்மாவை இணைக்க ‘செயற்கை சூரியன்’ ஒரு சக்திவாய்ந்த காந்தப்புலத்தை பயன்படுத்துகிறது. இது சூரியனின் மையத்தை விட பத்து மடங்கு வெப்பமானது.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

  1. For which district, the Chief Minister has recently laid the foundation of Mullaperiyar Drinking water project?

  1. Theni

  2. Virudhunagar

  3. Madurai

  4. Dindigul

சமீபத்தில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டப்பட்ட முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் எந்த மாவட்ட குடிநீர் தேவைக்காக?

  1. தேனி

  2. விருதுநகர்

  3. மதுரை

  4. திண்டுக்கல்

 

  1. Through which Mullaperiyar Drinking water project to bring drinking water?

  1. River water of Vaigai river

  2. Pipeline from Vaigai dam

  3. River water of Mullaperiyar river

  4. Pipeline from Mullaperiyar dam

முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் எங்கிருந்து எதன் மூலம் குடிநீர் கொண்டு வர திட்டமிட்டுள்ளது?

  1. வைகை ஆற்றில் இருந்து நதிநீர்

  2. வைகை அணையில் இருந்து குழாய் மூலம்

  3. முல்லை பெரியாறு  ஆற்றில் இருந்து நதிநீர்

  4. முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம்

 

  1. Which commission recommended to include the seven Scheduled Caste sub sects in the Devendrakula Vellalar community?

  1. Thanikachalam Commission

  2. Hans Raj Verma Commission

  3. Arumugasamy Commission

  4. Kalaiyarasan Commission

தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் ஏழு பட்டியல் சாதி துணை பிரிவுகளை சேர்க்க எந்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது?

  1. தணிகாசலம் கமிஷன்

  2. ஹன்ஸ் ராஜ் வர்மா கமிஷன்

  3. ஆறுமுகசாமி ஆணையம்

  4. கலையரசன் ஆணையம்

 

  1. Who is responsible for deciding the benchmark interest rates in India?

  1. RBI Governor

  2. Minister of Finance

  3. Monetary Policy Committee

  4. Department of Economic Affairs

இந்தியாவில் முக்கிய வட்டி விகிதங்களை தீர்மானிப்பது யார் பொறுப்பு?

  1. ரிசர்வ் வங்கி ஆளுநர்

  2. நிதி அமைச்சர்

  3. நிதிக் கொள்கைக் குழு

  4. பொருளாதார விவகாரங்கள் துறை

 

  1. The Monetary Policy Committee is a part of

  1. Ministry of Finance

  2. Reserve Bank of India

  3. NITI Aayog

  4. Prime Minister Office

நிதிக் கொள்கைக் குழு எதன் ஒரு பகுதி?

  1. நிதி அமைச்சகம்

  2. இந்திய ரிசர்வ் வங்கி

  3. நிதி ஆயோக்

  4. பிரதமர் அலுவலகம்

 

  1. What is the commemoration of Navy day?

  1. Operation Polo

  2. Operation Shakti

  3. Operation Blue Star

  4. Operation Trident

கடற்படை தினத்தின் நினைவு என்ன?

  1. ஆபரேஷன் போலோ

  2. ஆபரேஷன் சக்தி

  3. ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்

  4. ஆபரேஷன் திரிசூலம்

 

  1. PASSAGE is a naval exercise between

  1. India and USA

  2. India and Russia

  3. India and Australia

  4. India and Japan

PASSAGE என்பது எவர்களுக்கிடையேயான கடற்படை பயிற்சியாகும்?

  1. இந்தியாவும் அமெரிக்காவும்

  2. இந்தியாவும் ரஷ்யாவும்

  3. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்

  4. இந்தியாவும் ஜப்பானும்

 

  1. Artificial Sun is recently developed by

  1. USA

  2. China

  3. Russia

  4. Japan

செயற்கை சூரியன் சமீபத்தில் யாரால் உருவாக்கப்பட்டது?

  1. அமெரிக்கா

  2. சீனா

  3. ரஷ்யா

  4. ஜப்பான்

 

  1. HL-2M Tokamak reactor involves

  1. Nuclear fission reaction

  2. Nuclear fusion reaction

  3. Both A and B

  4. None of the above

எச்.எல் -2 எம் டோகாமாக் உலை என்பது எந்த வினையால் மேற்கொள்ளப்பட்டது?

  1. அணு பிளவு எதிர்வினை

  2. அணு இணைவு எதிர்வினை

  3. Aமற்றும் B இரண்டும்

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

  1. Statement I: The Artificial Sun is ten times hotter than the core of the Sun.

Statement II: The Artificial Sun can potentially unlock a powerful clean energy source

  1. Only Statement I is correct

  2. Only Statement II is correct

  3. Both Statements I and II are correct

  4. Both Statements I and II are wrong

கூற்று I: செயற்கை சூரியன், சூரியனின் மையத்தை விட பத்து மடங்கு வெப்பமானது.

கூற்று II: செயற்கை சூரியன் மூலம் ஒரு சக்திவாய்ந்த சுத்தமான ஆற்றலை உருவாக்க முடியும்.

  1. கூற்று I மட்டுமே சரியானது

  2. கூற்று II மட்டுமே சரியானது

  3. கூற்றுகள் I மற்றும் II இரண்டும் சரியானவை

  4. கூற்றுகள் I மற்றும் II இரண்டும் தவறானவை

 

1

2

3

4

5

6

7

8

9

10

C

D

B

C

B

D

B

B

B

C

DOWNLOAD DECEMBER -5th – 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us