TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 21

DAILY CURRENT AFFAIRS – NOV 21

Sources: PIB, The Hindu, Dinamani

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

   Tamil Nadu Governor Banwarilal Purohit has promulgated an ordinance to ban online gaming in the State, providing for the levy of a ₹5,000 fine and six months’ imprisonment for those found to be engaging in it.

  ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

India

    LIC of India has launched a digital application – ANANDA to facilitate the process of proposal completion which is totally paperless and completely digital.

    முற்றிலும் காகிதமற்ற மற்றும் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் எல்.ஐ.சி ஆப் இந்தியா (LIC) ஆனந்தா என்கிற டிஜிட்டல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

The Ministry of Health and Family Welfare is celebrating National Newborn Week between November 15, 2020 and November 21, 2020.

நவம்பர் 15, 2020 முதல் நவம்பர் 21, 2020 வரை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தேசிய பிறந்த குழந்தைகள் வாரமாக கொண்டாடப்படுகிறது..

NOVEMBER MONTH CURRENT AFFAIRS

International 

     India has told the United Nations Security Council (UNSC) that it calls for an “immediate comprehensive ceasefire” in Afghanistan.

      ஆப்கானிஸ்தானில் “உடனடி விரிவான போர் நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுப்பதாக இந்தியா ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு (யு.என்.எஸ்.சி) தெரிவித்துள்ளது.

 

Scottish author Douglas Stuart has won the 2020 Booker Prize for his acclaimed debut novel Shuggie Bain, set in his home city of Glasgow.

ஸ்காட்டிஷ் எழுத்தாளர் டக்ளஸ் ஸ்டூவர்ட் தனது புகழ்பெற்ற முதல் நாவலான ஷக்கி பெயினுக்கு 2020 புக்கர் பரிசு வென்றுள்ளார்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.In Tamil Nadu, the penalty for online gaming is

  1. 5000 Rupees
  2. 6000 Rupees
  3. 7000 Rupees
  4. 8000 Rupees

தமிழ்நாட்டில், ஆன்லைன் கேமிங் க்கு அபராதம்?

  1. 5000 ரூபாய்
  2. 6000 ரூபாய்
  3. 7000 ரூபாய்
  4. 8000 ரூபாய்

2.The 2020 Booker Prize is won by

  1. Stuart Lee
  2. Douglas Stuart
  3. John Leeve
  4. Leeve Steve

2020 க்கான புக்கர் பரிசு யார் வென்றது?

  1. ஸ்டூவர்ட் லீ
  2. டக்ளஸ் ஸ்டூவர்ட்
  3. ஜான் லீவ்
  4. லீவ் ஸ்டீவ்

3.Ananda app is launched by

  1. GAIL
  2. SEBI
  3. LIC
  4. BSNL

‘ஆனந்தா’ செயலி யாரால் தொடங்கப்பட்டது?

  1. கெயில்
  2. செபி
  3. எல்.ஐ.சி.
  4. பி.எஸ்.என்.எல்

4.National Newborn Week is celebrated between 

  1. November 12-18
  2. November 13-19
  3. November 14-20
  4. November 15-21

தேசிய பிறந்த குழந்தைகள் வாரம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  1. நவம்பர் 12-18
  2. நவம்பர் 13-19
  3. நவம்பர் 14-20
  4. நவம்பர் 15-21

5.National Newborn Week is observed by

  1. Ministry of Health and Family Welfare
  2. Ministry of Women and Child Development 
  3. Ministry of Social Justice
  4. Ministry of  Culture

தேசிய பிறந்த குழந்தைகள் வாரம் யாரால் அனுசரிக்கப்படுகிறது?

  1. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  2. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
  3. சமூக நீதி அமைச்சகம்
  4. கலாச்சார அமைச்சகம்

1 2 3 4 5
A B C D A

DOWNLOAD NOVEMBER -21th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us