DAILY CURRENT AFFAIRS – NOV 25
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Tamil Nadu
- Chief Minister Edappadi K.Palaniswami has launched ‘Thee’, a mobile app for the benefit of the general public to reach out to the Tamil Nadu Fire and Rescue Services when in need. Arrangements have been made to facilitate people to get help within 10 seconds of using the app.
தீயணைப்பு துறையின் ‘தீ’ கைபேசி செயலி செயல்பாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த செயலியின் வாயிலாக, அவசர காலங்களில், பாதிக்கப்பட்ட மக்கள் தீயணைப்பு துறையை அணுகலாம், அழைத்த 10 வினாடிகளுக்குள் தீயணைப்பு நிலையங்கள் தொடர்பு கொள்ளப்பட்டு, மிக குறுகிய நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் தகுந்த உபகரணங்களுடன் வருவார்கள்.
India
- The Ministry of Electronics and Information Technology (MeitY) has issued an order under Section 69A of the Information Technology Act Blocking access to 43 more mobile apps, including major Chinese ones such as AliSuppliers, AliExpress, Alipay Cashier, CamCard and DingTalk, citing threat to national security, integrity and sovereignty. In June, the government blocked access to 59 apps. In September, another 118 apps were banned.
43 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீன செயலிகள். அவற்றில் 4 அலிபாபா குழுமத்திற்கு சொந்தமானவை. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69 A-வின் கீழ் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் சீனாவைச் சேர்ந்த 59 மொபைல் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன.
- Prime Minister Narendra Modi has asked the State governments to set up steering committees and block wise task forces to prepare for the distribution of COVID19 vaccines as and when they are available for disbursal.
கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் நிலவரம் மற்றும் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கான முதல்வர்களுடனான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தலைமை தாங்கினார். அதில், சிறப்பான செயல்பாடுகளை உறுதி செய்வதற்கு மாநில வழிகாட்டுதல் குழு மற்றும் மாநில, மாவட்ட அளவிலான பணிக் குழுக்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு முதல்வர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
- The Defence Research Development Organization recently flagged off the first Varunastra, the heavyweight torpedo.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சமீபத்தில் முதல் வருணாஸ்திரா என்கிற கனரக டார்பிடோவை துவக்கியுள்ளது.
- Union Minister for Social Justice & Empowerment has e-launched a ‘National Portal for Transgender Persons’ and e-inaugurated a ‘Garima Greh: A Shelter Home for Transgender Persons’ in Vadodara, Gujarat.
குஜராத்தின் வதோதராவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ‘திருநங்கைகளுக்கான தேசிய போர்ட்டலை’ தொடக்கிவைத்தார். மேலும், ‘கரிமா கிரெ: திருநங்கைகளுக்கான தங்குமிடம்’ ஒன்றை திறந்து வைத்தார்.
- The Union Cabinet, chaired by the Prime Minister, Shri Narendra Modi has given its approval to the Scheme of Amalgamation of Lakshmi Vilas Bank Limited (LVB) with DBS Bank India Limited (DBIL).
நிதி நிலையில் ஏற்பட்டிருக்கும் மோசமான சரிவால் லக்ஷ்மி விலாஸ் வங்கியை சிங்கப்பூரைச் சேர்ந்த டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் சிங்கப்பூர் (D.B.S) வங்கியுடன் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
NOVEMBER MONTH CURRENT AFFAIRS
International
- Every year, the International Day for Elimination of violence against women is observed by the United Nations on November 25.
ஒவ்வொரு ஆண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 25 அன்று அனுசரிக்கிறது.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
- What is the recently launched app for Tamil Nadu Fire and Rescue Services?
- Thee
- Meetpu
- Anaipu
- Mee
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளுக்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட செயலி என்ன?
- தீ
- மீட்பு
- அணைப்பு
- மீ
2.Through which law, the Chinese apps are being banned in India?
- Section 68A of IT Act
- Section 68B of IT Act
- Section 69A of IT Act
- Section 69B of IT Act
எந்த சட்டத்தின் மூலம், சீன பயன்பாடுகள் இந்தியாவில் தடை செய்யப்படுகின்றன?
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 68 ஏ
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 68 பி
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ
- தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 பி
3.What is the cited reason for banning the Chinese apps by the Government of India?
- Money laundering
- Tax avoidance
- Atma Nirbhar
- Security
சீன பயன்பாடுகளை இந்திய அரசு தடை செய்வதற்கான மேற்கோள் காரணம் என்ன?
- பணமோசடி
- வரி தவிர்ப்பு
- ஆத்ம நிர்பர்
- பாதுகாப்பு
4.International Day for Elimination of violence against women is observed on
- November 25
- November 26
- November 27
- November 28
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் என்று அனுசரிக்கப்படுகிறது?
- நவம்பர் 25
- நவம்பர் 26
- நவம்பர் 27
- நவம்பர் 28
5.‘Garima Greh: A Shelter Home for Transgender Person’ is recently inaugurated in
- Gandhinagar
- Vadodara
- Mumbai
- Pune
‘கரிமா கிரே: திருநங்கைகளுக்கான தங்குமிடம்’ சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
- காந்திநகர்
- வதோதரா
- மும்பை
- புனே
6.DRDO’s Varunastra is a
- Radar
- Torpedo
- Missile
- Vehicle
டிஆர்டிஓ வின் வருணாஸ்திரா என்பது
- ராடார்
- டார்பிடோ
- ஏவுகணை
- வாகனம்
7.Lakshmi Vilas Bank Limited (LVB) is being amalgamated with
- ICICI
- IDBI
- DBS
- LBS
லட்சுமி விலாஸ் வங்கி லிமிடெட் (எல்விபி) எந்த வங்கியுடன் இணைக்கப்படுகிறது?
- ஐ.சி.ஐ.சி.ஐ.
- ஐ.டி.பி.ஐ.
- டி.பி.எஸ்
- எல்.பி.எஸ்
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
A | C | D | A | B | B | C |
DOWNLOAD NOVEMBER -25th- 2020 PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
1,063 total views, 2 views today