TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 26

DAILY CURRENT AFFAIRS – NOV 26

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Tamil Nadu

 

 1. The Supreme Court has reserved its order on the interim question whether Tamil Nadu and Kerala Should provide 50% inservice reservation for admissions to superspeciality medical courses in government colleges for the current academic year.

 

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் அரசாணையை எதிர்த்து சில மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

 

 1. Four students from the Indian Institute of Technology – Madras have come together to develop a handy device for the visually impaired. The assistive device fits into the port of a smartphone and helps them to type, learn and read braille content. It also allows them to navigate through space and recognise people and objects. 

 

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி – மெட்ராஸைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் ஒன்று சேர்ந்து பார்வையற்றோருக்கு ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனம் ஸ்மார்ட்போனில் பொருந்துகிறது மற்றும் பிரெய்லி உள்ளடக்கத்தை தட்டச்சு செய்ய, கற்றுக்கொள்ள மற்றும் படிக்க அவர்களுக்கு உதவுகிறது. இது பயணம் மேறகொள்ள, பொருட்கள் மற்றும் மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் உதவுகிறது.

 

India

 

 1. Prime Minister Shri Narendra Modi chaired the PRAGATI meeting. It marked Prime Minister’s thirty-third interaction through PRAGATI – the ICT based multi-modal platform for Pro-Active Governance and Timely Implementation, involving Central and State governments.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் ‘தகவல், தொடர்பு, தொழில்நுட்பம் அடிப்படையிலான, செயல்திறன் சார் ஆளுமை மற்றும் உரிய நேரம் செயலாக்கத்திற்கான பல்-மாதிரி தளமான’ – 33 வது பிரகதி கலந்துரையாடல் நடைபெற்றது.

 

 1. Malayalam film Jallikattu, directed by Lijo Jose Pellissery, has been selected as India’s official entry for the Best International Feature Film category for the 93rd Academy Awards. Jallikattu is the third Malayalam film after Guru(1997) and Adaminte MakanAbu (2011) to be chosen as the country’s official entry for the Oscars.

 

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இன் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு (எப்.எப்.ஐ) சார்பில் சிறந்த சர்வதேச அம்ச பிரிவில் ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 1. Committed to fulfil its mandate of Free legal aid and Access to Justice as enunciated under Article 39A of the Constitution of India, Secretary (Department of Justice) is launching the iOS version of the Nyaya Bandhu Application and its onboarding on UMANG platform (MeiTY), on Constitution Day or Samvidhan Divas 26th Nov, 2020. Nyaya Bandhu mobile application was launched by the Union Minister for Law and Justice and IT in February, 2019.

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 39 ஏ பிரிவின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள ‘இலவச சட்ட உதவி மற்றும் நீதிக்கான அணுகல்’ ஆணையை நிறைவேற்றும் வகையில் நிதித்துறை செயலாளர், நியாய பந்து (Nyaya Bandhu) செயலியின் iOS பதிப்பையும், உமாங் (UMANG) இணையதளத்தில் அதை அறிமுகம் படுத்துவதையும் அரசியலமைப்பு தினத்தன்று (26 நவம்பர், 2020) செய்தார். “நியாய பந்து” என்கிற சட்ட சேவைக்கான மொபைல் செயலி மத்திய சட்ட அமைச்சரால் பிப்ரவரி 2019 இல் தொடங்கி வைக்கப்பட்டது.

 

 1. The Social Justice and Empowerment Ministry has launched a national portal for transgender persons to apply for certificates and identity cards. It was developed within two months of the Ministry notifying the Transgender Persons (Protection of Rights) Rules, 2020, on September 29.

 

திருநங்கைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் விண்ணப்பிக்க ஒரு தேசிய இணையதளத்தை (National Portal) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தொடங்கியுள்ளது. இது அமைச்சகத்தால் திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகள், 2020, அறிவித்த (செப்டம்பர் 29) இரண்டு மாதங்களுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 1. Union Sports Minister has launched the second edition of “Fit India School Week” program. It will be any one week in December 2020.

 

“ஃபிட் இந்தியா பள்ளி வாரம்” திட்டத்தின் இரண்டாம் பதிப்பை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது 2020 டிசம்பரில் ஒரு வாரமாக இருக்கும்.

 

International 

 

 1. Argentine Football legend Diego Maradona passed away on November 25 due to a heart attack.

 

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா மாரடைப்பால் நவம்பர் 25 அன்று காலமானார்.

NOVEMBER MONTH CURRENT AFFAIRS

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

 1. Which institute students recently developed a handy device for the visually impaired?
 1. IIT – Madras
 2. Anna University 
 3. Central University of Tamil Nadu
 4. National Institute of Ocean Technology 

 

பார்வையற்றோருக்கான எளிதான சாதனத்தை எந்த நிறுவன மாணவர்கள் சமீபத்தில் உருவாக்கியுள்ளனர்?

 1. ஐ.ஐ.டி – மெட்ராஸ்
 2. அண்ணா பல்கலைக்கழகம்
 3. தமிழக மத்திய பல்கலைக்கழகம்
 4. பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம்

 

2.The PRAGATI platform is related to

 1. Internal Security
 2. Environment 
 3. Governance
 4. Healthcare

 

PRAGATI தளம் எதனோடு தொடர்புடையது?

 1. உள்நாட்டு பாதுகாப்பு
 2. சுற்றுச்சூழல்
 3. ஆளுகை
 4. உடல்நலம்

 

3.The PRAGATI platform involves the projects of

 1. Central Government 
 2. State Governments 
 3. Both A and B
 4. Neither A nor B

 

PRAGATI தளம் எதன் திட்டங்களை உள்ளடக்கியது?

 1. மத்திய அரசு
 2. மாநில அரசுகள்
 3. A மற்றும் B இரண்டும்
 4. A மற்றும் B இரண்டுமே இல்லை

 

4.The Nyaya Bandhu mobile app is related to

 1. Fair Price Shop
 2. Free Legal Services
 3. Fly Ash Sale
 4. Coal Auction Transparency 

 

நியாய பந்து மொபைல் செயலி எதனோடு தொடர்புடையது?

 1. நியாயமான விலை கடை
 2. இலவச சட்ட சேவைகள்
 3. பறக்கும் சாம்பல் விற்பனை
 4. நிலக்கரி ஏல வெளிப்படைத்தன்மை

 

5.Fit India School Week program is launched by

 1. Ministry of Health and Family Welfare
 2. Ministry of Education
 3. Ministry of Youth Affairs and Sports
 4. Ministry of Defence

 

‘ஃபிட் இந்தியா பள்ளி வாரம்’ திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

 1. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
 2. கல்வி அமைச்சகம்
 3. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
 4. பாதுகாப்பு அமைச்சகம்

 

6.India’s official entry for Oscars, the film Jallikattu is a

 1. Tamil film
 2. Malayalam film
 3. Kannada film
 4. Telugu film

 

ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவான ஜல்லிக்கட்டு படம் ஒரு

 1. தமிழ் படம்
 2. மலையாள படம்
 3. கன்னட படம்
 4. தெலுங்கு படம்

 

7.A national portal for transgender persons to apply for certificates and identity cards is launched by

 1. Ministry of Women and Child Development 
 2. Ministry of Social Justice and Empowerment
 3. Ministry of Health and Family Welfare
 4. Ministry of Culture 

 

திருநங்கைகள் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க யாரால் தேசிய இணையம் தொடங்கப்பட்டது?

 1. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
 2. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சு
 3. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
 4. கலாச்சார அமைச்சகம்

 

8.The Constitution Day is celebrated in India on

 1. November 25
 2. November 26
 3. November 27
 4. November 28

 

அரசியலமைப்பு தினம் இந்தியாவில் என்று கொண்டாடப்படுகிறது?

 1. நவம்பர் 25
 2. நவம்பர் 26
 3. நவம்பர் 27
 4. நவம்பர் 28

 

9.The legend sportsman Diego Maradona is an

 1. Brazil football player
 2. Argentina football player
 3. Brazil tennis player
 4. Argentina tennis player

 

புகழ்பெற்ற விளையாட்டு வீரர் டியாகோ மரடோனா ஒரு

 1. பிரேசில் கால்பந்து வீரர்
 2. அர்ஜென்டினா கால்பந்து வீரர்
 3. பிரேசில் டென்னிஸ் வீரர்
 4. அர்ஜென்டினா டென்னிஸ் வீரர்

 

10.Which article of the Indian Constitution deals with free legal aid and access to justice?

 1. Article 39
 2. Article 38 A
 3. Article 38
 4. Article 39A

 

இந்திய அரசியலமைப்பின் எந்த சரத்து இலவச சட்ட உதவி மற்றும் நீதிக்கான அணுகலைக் குறிக்கிறது?

 1. சரத்து 39
 2. சரத்து 38 அ
 3. சரத்து 38
 4. சரத்து 39 ஏ

 

1 2 3 4 5 6 7 8 9 10
A C C B C B B B B D

DOWNLOAD NOVEMBER -26th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 

 1,035 total views,  6 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: