TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 28

DAILY CURRENT AFFAIRS – NOV 28

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Tamil Nadu

 

 1. For the third time in a row, Tamil Nadu has emerged as the “Best Performing Big State (Overall)” in the “India Today MDRA State of the States study 2020”. Himachal Pradesh and Punjab came second and third respectively. In the‘COVID19 Management’category, among the big states, Tamil Nadu came second after Assam.

 

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டு மொத்த துறைகளில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம் மாநிலம் இரண்டாம் இடத்திலும் பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

 

2.This is the sixth consecutive year of Tamil Nadu being crowned the best State in the category, by the National Organ and Tissue Transplant Organisation of the Union Ministry of Health and Family Welfare.

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து 6வது முறையாக சிறந்த மாநிலத்துக்கான விருது தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

3.Chief Minister Edappadi K.Palaniswami has welcomed the Supreme Court declaring holidays on January 14 and 15 for Pongal.

வரலாற்றில் முதல் முறையாக பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றம் ஜனவரி 14, 15ம் தேதிகளில் விடுமுறை அளித்ததை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக தாம் மனமார வரவேற்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

4.The Madras High Court has restrained DBS Bank India Limited from taking any action prejudicial to the interests of shareholders of the Lakshmi Vilas Bank (LVB) without the leave ofthe court.

லக்ஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கையில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

5.The Supreme Court has directed the counselling for superspeciality medical courses in Tamil Nadu and Kerala to be held for the academic year 2020-2021 without providing reservations for in-service doctors.

நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

India

 

6.India’s Gross Domestic Product (GDP) contracted 7.5% (-7.5%) in the second quarter of 2020-21, following the record 23.9% decline recorded in the first quarter, as per estimates released by the National Statistical Office.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 2020-21 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் -7.5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. முதலாவது காலாண்டில் இது -23.9 சதவீதமாக இருந்தது. கொரோனா தொற்றின் தாக்கத்தால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

7.The 11th Indian Organ Donation Day was celebrated on November 27, and the virtual event was organised by the Union Health Ministry in New Delhi.

நவம்பர் 27 அன்று 11-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது.

 

8.India’s first Member of Parliament to have been disqualified from the Lok Sabha in 1988 Mr. Lalduhoma has now been disqualified as an MLA in Mizoram. He is a retired IPS officer.

1988 ஆம் ஆண்டில் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. லால்டுஹோமா இப்போது மிசோரத்தில் எம்.எல்.ஏ.வாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

9.The CSIR (Council of Scientific and Industrial Research) Centre for Cellular And Molecular Biology (CCMB) got permission from the Indian Council of Medical Research (ICMR) to commercially use the “game changing technology” of dry swab RNA extraction free testing method for COVID19. It is a simpler and cost effective method that can help scale up testing.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம் (சி.சி.எம்.பி) COVID19 க்கான உலர் துணியால் ஆர்.என்.ஏ பிரித்தெடுக்காத சோதனை முறையை வணிக ரீதியாகப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐ.சி.எம்.ஆர்) அனுமதியைப் பெற்றது. இது ஒரு எளிய மற்றும் செலவு குறைந்த முறையில் சோதனை செய்ய உதவும்.

 

International 

 

10.The New Zealand government is to decide soon upon declaration of climate emergency.

நியூசிலாந்து அரசாங்கம் ‘தட்பவெப்ப அவசர நிலை’ அறிவிக்க முடிவு செய்யவுள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

 1. Statement I : Assam  has won consecutively third time overall best performing state in India Today survey

Statement II : Tamil Nadu has won consecutively sixth time best state in organ and tissue transplant.

 1. Only Statement I is correct
 2. Only Statement II is correct
 3. Both Statements I and II are correct
 4. Both Statements I and II are wrong

கூற்று 1: இந்தியா டுடே கணக்கெடுப்பில் அசாம் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சிறந்த மாநில விருதை வென்றுள்ளது

குற்று 2: உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக சிறந்த மாநிலத்தை வென்றுள்ளது.

 1. கூற்று 1 சரியானது
 2. கூற்று 2 சரியானது
 3. இரண்டு கூற்றுகளும் சரியானவை
 4. இரண்டு கூற்றுகளும் தவறானவை

 

2.Which is the best state in organ and tissue transplant according to the Ministry of Health and Family Welfare?

 1. Tamil Nadu
 2. Himachal Pradesh
 3. Punjab
 4. Assam

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் படி உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்த மாநிலம் எது?

 1. தமிழ்நாடு
 2. இமாச்சல பிரதேசம்
 3. பஞ்சாப்
 4. அசாம்

 

3.Which is the best state in overall performance among the big states in India Today Survey?

 1. Tamil Nadu
 2. Himachal Pradesh
 3. Punjab
 4. Assam

இந்தியா டுடே சர்வேயில் பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்திறனில் சிறந்த மாநிலம் எது?

 1. தமிழ்நாடு
 2. இமாச்சல பிரதேசம்
 3. பஞ்சாப்
 4. அசாம்

 

4.What is India’s GDP in the first quarter of 2020-21?

 1. -23.9
 2. -7.5
 3. 7.5
 4. 23.9

2020-21இன் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன?

 1. -23.9
 2. -7.5
 3. 7.5
 4. 23.9

 

5.Which is the best state in COVID-19 Management among the big states in India Today Survey?

 1. Tamil Nadu
 2. Himachal Pradesh
 3. Punjab
 4. Assam

இந்தியா டுடே சர்வேயில் பெரிய மாநிலங்களில் COVID-19 நிர்வாகத்தில் சிறந்த மாநிலம் எது?

 1. தமிழ்நாடு
 2. இமாச்சலப் பிரதேசம்
 3. பஞ்சாப்
 4. அசாம்

 

6.Who developed the dry swab RNA extraction free testing method?

 1. Advanced Materials and Processes Research Institute 
 2. Central Drug Research Institute 
 3. Centre for Cellular And Molecular Biology
 4. Central Building Research Institute 

உலர் துணியால் ஆர்.என்.ஏ பிரித்தெடுக்காத சோதனை முறையை உருவாக்கியது யார்?

 1. மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறைகள் ஆராய்ச்சி நிறுவனம்
 2. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்
 3. செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையம்
 4. மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

 

7.Dry swab RNA extraction free testing method is for

 1. Chikungunya
 2. COVID-19
 3. Dengue 
 4. Swine flu

உலர் துணியால் ஆர்.என்.ஏ பிரித்தெடுக்காத சோதனை முறை எந்த நோயை கண்டுபிடிக்க உதவுகிறது?

 1. சிக்குன்குனியா
 2. கோவிட்-19
 3. டெங்கு
 4. பன்றி காய்ச்சல்

 

8.When is the Indian Organ Donation Day celebrated?

 1. November 26
 2. November 27
 3. November 28
 4. November 29

இந்திய உறுப்பு தானம் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 1. நவம்பர் 26
 2. நவம்பர் 27
 3. நவம்பர் 28
 4. நவம்பர் 29

 

9.Who is India’s first Member of Parliament to have been disqualified from the Lok Sabha?

 1. Tarun Gogoi
 2. Lalduhoma
 3. Lalrinliana
 4. Zoramthanga

மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் யார்?

 1. தருண் கோகோய்
 2. லால்டுஹோமா
 3. லால்ரின்லியானா
 4. சோரம்தங்கா

 

10.What is India’s GDP in the second quarter of 2020-21?

 1. -23.9
 2. -7.5
 3. 7.5
 4. 23.9

2020-21 இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ன?

 1. -23.9
 2. -7.5
 3. 7.5
 4. 23.9

 

1 2 3 4 5 6 7 8 9 10
B A A A D C B B B B

 

DOWNLOAD NOVEMBER -28th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 

 1,992 total views,  3 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: