TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – NOV 30

DAILY CURRENT AFFAIRS – NOV 30

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Current Affairs Date: 30-11-2020

Tamil Nadu

 1. The Rajiv Gandhi Government General Hospital (RGGGH) in Chennai has set up a ‘Wall of kindness’ or ‘Anbu Suvar’ that will receive contributions. The hospital has put up cupboards for essential items in all three tower blocks on its campus. The objective is mainly to provide essential items to patients who come in during emergencies without bringing things that they may require.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை (ஆர்.ஜி.ஜி.ஜி.எச்) பங்களிப்புகளை பெறும் ‘அன்பு சுவர்’ ஒன்றை அமைத்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள மூன்று கோபுர தொகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களுக்கான அலமாரியை வைத்துள்ளது. அவசர காலங்களில் வரும் நோயாளிகள் தேவையான பொருட்களை கொண்டு வராமல் இருந்தால் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதே இதன் நோக்கம்.

India

 1. The Government of India (GOI) has announced the third stimulus package of Rs. 900 Crore for the Mission COVID Suraksha- The Indian COVID-19 Vaccine Development Mission. This grant will be provided to the Department of Biotechnology (DBT) for Research & Development of Indian COVID-19 vaccines.

இந்திய கோவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டமான கொவிட் சுரக்‌ஷா திட்டத்துக்கு 3-வது முறையாக ரூ.900 கோடி நிதி உதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய கோவிட்-19 தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, உயிரி தொழில்நுட்பத் துறைக்கு இந்த நிதி வழங்கப்படும்.

 1. Sahakar Pragya was recently launched by the Ministry of Agriculture and Farmers Welfare to impart training to primary cooperative societies in rural areas by National Cooperative Development Corporation (NCDC) and Lakshmanrao Inamdar National Cooperative Research and Development Academy (LINAC).

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (என்.சி.டி.சி) மற்றும் லட்சுமண ராவ் இனாம்தார் தேசிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அகாடமி (லினாக்) ஆகியோரால் கிராமப்புறங்களில் உள்ள முதன்மை கூட்டுறவு சங்கங்களுக்கு பயிற்சி அளிக்க சாகர் பிரக்யா திட்டம் சமீபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தால் துவங்கப்பட்டது.

International

 1. China’s media has reported that authorities have given the go ahead for a Chinese hydropower company to construct the first downstream dam on the lower reaches of the Brahmaputra river, or Yarlung Zangbo as it is known in Tibet, marking a new phase in China’s hydropower exploitation of the river with potential ramifications for India.

சீன நீர் மின் நிறுவனத்திற்கு பிரம்மபுத்திரா நதியின் கீழ் பகுதிகளில் முதல் கீழ்நிலை அணை கட்டுவதற்கு சீன அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரம்மபுத்திரா நதி திபெத்தில் யர்லங் ஜாங்போ என அழைக்கப்படுகிறது.

 1. The International Day of Solidarity with the Palestinian People is observed on November 29, 2020.

பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை நாள் 2020 நவம்பர் 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 1. What is the purpose of ‘Wall of Kindness’, recently set up in Chennai’s Rajiv Gandhi Government General Hospital (RGGGH)?

 1. To provide Medical assistance

 2. To provide Food

 3. To provide Medicines

 4. To provide Essential items

சமீபத்தில் சென்னையின் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் (ஆர்.ஜி.ஜி.ஜி.எச்) அமைக்கப்பட்ட ‘கருணை சுவர்’ நோக்கம் என்ன?

 1. மருத்துவ உதவி கொடுக்க

 2. உணவு கொடுக்க

 3. மருந்துகள் கொடுக்க

 4. அத்தியாவசிய பொருட்கள் கொடுக்க

 1. What is the objective of Mission COVID Suraksha?

 1. To develop vaccine

 2. To develop testing method

 3. To provide mask

 4. To contain disease

மிஷன் கோவிட் சூரக்ஷாவின் நோக்கம் என்ன?

 1. தடுப்பூசி உருவாக்க

 2. சோதனை முறையை உருவாக்க

 3. முகக்கவசம் வழங்க

 4. நோய் கட்டுப்படுத்த

 1. Who launched the Sahakar Pragya Scheme?

 1. Ministry of Rural Development

 2. Ministry of Agriculture

 3. Ministry of Youth and Sports Affairs

 4. Ministry of Women and Child Development

சஹாகர் பிரக்யா திட்டத்தை ஆரம்பித்த அமைச்சகம் எது?

 1. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

 2. வேளாண் அமைச்சகம்

 3. இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சகம்

 4. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

 1. What is the objective of Sahakar Pragya Scheme?

 1. To train rural youths

 2. To train cooperative societies

 3. To train rural women

 4. To train panchayat raj representatives

சஹாகர் பிரக்யா திட்டத்தின் நோக்கம் என்ன?

 1. கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க

 2. கூட்டுறவு சங்கங்களுக்கு பயிற்சி அளிக்க

 3. கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளிக்க

 4. பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்க

 1. Yarlung Zangbo is the other name of

 1. Indus River

 2. Ganges River

 3. Godavari River

 4. Brahmaputra River

யர்லுங் ஜாங்போ எதனுடைய வேறு பெயர்?

 1. சிந்து நதி

 2. கங்கை நதி

 3. கோதாவரி நதி

 4. பிரம்மபுத்ரா நதி

 1. Who is the training authority in Sahakar Pragya Scheme?

 1. National Skill Development Corporation (NSDC)

 2. National Cooperative Development Corporation (NCDC)

 3. National Agriculture Development Corporation (NADC)

 4. National Irrigation Development Corporation (NIDC)

சஹாகர் பிரக்யா திட்டத்தில் பயிற்சி அளிப்பது யார்?

 1. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்

 2. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்

 3. தேசிய வேளாண் மேம்பாட்டுக் கழகம்

 4. தேசிய நீர் பாசன மேம்பாட்டுக் கழகம்

 1. When is the International Day of Solidarity with the Palestinian People observed?

 1. November 27

 2. November 28

 3. November 29

 4. November 30

பாலஸ்தீன மக்களின் சர்வதேச ஒற்றுமை நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 1. நவம்பர் 27

 2. நவம்பர் 28

 3. நவம்பர் 29

 4. நவம்பர் 30

1

2

3

4

5

6

7

D

A

B

B

D

B

C

DOWNLOAD NOVEMBER -30th- 2020 PDF

Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class)  in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams  – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO,  RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.

 2,959 total views,  38 views today

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  %d bloggers like this: