Tamil Nadu Disctrict Court Recruitment 2019
மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன இந்த பதிவில் கோயம்புத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற விளைவை வேலைவாய்ப்புபற்றி இரண்டு தகவல்கள் நம்ம பாக்க போறோம்.
கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற விண்ணப்பங்களின்நிலை
கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் விண்ணப்பித்தவர்கள் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அல்லது ஏதேனும் தவறு உள்ளதா என்பதும் தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது அவ்வாறு உங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அதற்கான விளக்கங்கள் அதேபோல சான்றிதழ் அதாவது சரியாக இணைக்கப்படாமல் இருந்தால் அதனை இணைக்கப்பட சொல்லியும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை நேரில் சென்று உங்களுடைய விண்ணப்பங்களை சரி செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 22ஆம் தேதி முதுநிலை கட்டளை நிறைவேற்றுபவர் பணிக்கான தேர்வு நடைபெறும் என்றும் வெளியிடப்பட்டுள்ளது
Coimbatore Court official Website: Check Here
விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற தேர்வு:
Eligible Candidates are required to appear in person to attend the written examination scheduled to be held on 22.06.2019 in the Office of the Principal District Court, Villupuram, for the
post of Office Assistant. Latecomers will not be entertained. Candidates are advised to be present well in advance, preferably an hour before the commencement of examination.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு வருகின்ற 22 ஜூன் 2019 அன்று நடைபெற இருப்பதாக வெளியிடப்பட்டுள்ளது தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியலும் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Vilupuram Offfcial Website : Check Here
District Court Job Notifcation 2019
| District | S. No |
|---|---|
| Ariyalur | |
| Chennai | விண்ணப்பிக்க |
| Chennai | Selected Canditates |
| Coimbatore | விண்ணப்பிக்க |
| Coimbatore | Application Status & Exam |
| Cuddalore | 4 |
| Dharmapuri | 5 |
| Dindigul | 6 |
| Erode | விண்ணப்பிக்க விண்ணப்பிக்க |
| Erode | விண்ணப்பிக்க |
| Kanchipuram | |
| Kanniyakumari | விண்ணப்பிக்க |
| Karur | 10 |
| Krishnagiri | விண்ணப்பிக்க |
| Madurai | 12 |
| Nagapattinam | 13 |
| Namakkal | விண்ணப்பிக்க |
| Nilgiris | விண்ணப்பிக்க - New |
| Perambular | 16 |
| Pudukkottai | 17 |
| Ramnathapuram | 18 |
| Salem | 19 |
| Sivaganga | 20 |
| Thanjavur | விண்ணப்பிக்க |
| Theni | விண்ணப்பிக்க |
| Thoothukodi | 23 |
| Tiruvarur | விண்ணப்பிக்க |
| Tirunelveli | விண்ணப்பிக்க |
| Tiruchirappalli | விண்ணப்பிக்க |
| Tiruchirappalli -New | விண்ணப்பிக்க |
| Tiruvallur | 27 |
| Tiruppur | விண்ணப்பிக்க |
| Tiruvannamalai | விண்ணப்பிக்க |
| Vellore | 30 |
| Villupuram | விண்ணப்பிக்க |
| Villupuram | விண்ணப்பிக்க |
| Virudhnagar | Exam Date |
