சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்
1967 ஆம் ஆண்டு, கழகம் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பினை அடைந்தவுடன், சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கிடும் வகையிலான வரைவுச் சட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் திராவிட இயக்கப் பேராசான் பேரறிஞர் அண்ணா நிறைவேற்றிய நாள்17-07-1967.