டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் (14 ஏப்ரல் 1891 – 6 டிசம்பர் 1956)
மத்தியப் பிரதேசம், மாவ்வில் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் பிறந்தார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர். தீவிர தேசபக்தர், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் & ஏழைகளின் பாதுகாவலர். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உருவாக்கத்தின் வரைவுக் குழுத் தலைவர், இந்திய அரசியலமைப்பின் சிற்பி என அழைக்கப்படுபவர்.
• மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவ்வில் 14 ஏப்ரல் 1891 அன்று பிறந்தார் தீவிர தேசபக்தர் மற்றும் ஒடுக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் ஏழைகளின் பாதுகாவலர் ஒடுக்கப்பட்டோர் இடையே கல்வி மற்றும் கலாச்சாரத்தை பரப்புவதற்காக ‘பாஹிஷ்கிரித் ஹித்கரினி சபா’-வை (ஒடுக்கப்பட்டோர் நல சங்கம்) நிறுவினார்
. லண்டனில் நடைபெற்ற மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும் பங்கேற்றார்.
. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்திய அரசியலமைப்பின் சிற்பி என அறியப்படுகிறார்
• சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய அனைத்து துறைகளிலும் ஜனநாயகத்தை வலியுறுத்தினார்
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்திற்கான அடிக்கல்லை தில்லியில் 20 ஏப்ரல் 2015 அன்று மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டினார்