தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை- 2019
வேலைவாய்ப்பு விவரம் :
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 123
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1.உதவி பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / கம்ப்யூட்டர்)
மற்றும் உதவியாளர்
2.உதவி பொறியாளர்-23
3.பொறியாளர்-100
கல்வித் தகுதி : Engineering/ Master Degree
சம்பளம் :
1.AE: Rs.36400-115700 /-
2.Assistant: Rs.20600-65500/-
தேர்வு செய்யும் முறை:
written test & interview.
விண்ணப்பிக்கும் முறை :
Postal
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் :11.11.2019
Application கடைசி நாள் : 13.12.2019
Apply Mode:
Offline
பணிபுரியுமிடம் :
தமிழ்நாடு
Address :
The Managing Director,
Tamilnadu Civil Supplies Corporation,
No.12, Chennai – 600010,
Phone Nos. 26426773, 26426774, 26426775, 26436776.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
TNCSC Jobs Official Website Link : Click Here
TNCSC Jobs Official Notification : Download
TNCSC Application form : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
