வ. வே. சு. ஐயர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரும் எழுத்தாளருமான வ. வே. சு. ஐயர், தற்கால தமிழ் சிறு கதைகளின் தந்தை என அறியப்படுபவர்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய பாரதி & அரபிந்தோ ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர்
வ. வே. சு. ஐயர் (2 ஏப்ரல் 1881 – 3 ஜூன் 1925)
• 1881 ஏப்ரல் 2 ஆம் தேதி பிறந்தார்
• தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் எழுத்தாளர்
• தற்கால தமிழ் சிறு கதைகளின் தந்தை என அறியப்படுபவர்
• விநாயக் தாமோதர் சாவர்க்கர் மீது கொண்ட பற்றால் இந்திய
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்
• சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்பிரமணிய பாரதி மற்றும் அரபிந்தோ ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.
ஆங்கிலேய ஆட்சியில் திருநெல்வேலி கலெக்டர் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்.
இவரது மாணவர் வாஞ்சிநாதன், ஆஷை கொலை செய்தார்.
• முதல் உலகப் போருக்குப் பிறகு தேசபக்தன் நாளிதழை நடத்தியதால் 9 மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.