Chittagong Armoury Raid 1930

சிட்டகாங் ஆயுதக் களஞ்சியம் 1930

1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி வங்காளத்தில் உள்ள சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து காவல்துறை மற்றும் துணைப் படைகளின் ஆயுதக் களஞ்சியத்தைத் தாக்கும் முயற்சி நடந்தது.

இதற்கான திட்டம் தீட்டி தாக்குதலுக்கு தலைவராக சூர்யா சென் இருந்தார். சூர்யா சென் தவிர, கணேஷ் கோஷ், லோகேநாத் பால், நிர்மல் சென், ஜிபன் கஷால், ஆனந்த் குப்தா, பிரிதிலதா வத்தேதார் மற்றும் கல்பனா தத்தா உள்ளிட்ட பிற புரட்சியாளர்கள் உடனிருந்தனர்.

சிட்டகாங்கில் உள்ள இரண்டு முக்கிய ஆயுதக் களஞ்சியங்களைக் கைப்பற்றுவதும், தந்தி மற்றும் தொலைபேசி அலுவலகத்தை தகர்ப்பதும் அவர்களின் யோசனையாக இருந்தது. அதைத் தொடர்ந்து ஐரோப்பியர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும்.

1930-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி, காவல்துறையின் ஆயுதக் களஞ்சியம் கணேஷ் கோஷால் கைப்பற்றப்பட்டது. லோகேநாத் பால் துணைகாவல்ப் படையின் ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றினார்.

ஆனால், வெடிமருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால், அவர்கள் தந்தி மற்றும் தொலைபேசி தொடர்புகளை சிதைத்து, ரயில்களின் இயக்கத்தை சீர்குலைத்தனர்.

65 பேர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினர், ஆயுத களஞ்சியத்தை கைப்பற்றியதும், அனைத்து புரட்சியாளர்களும் அதற்கு வெளியே கூடினர். அங்கு சூர்யா சென் இராணுவ மரியாதையுடன், தேசியக் கொடியை ஏற்றி, தற்காலிக பூரட்சிகர அரசாங்கத்தை அறிவித்தார்.

சிட்டகாங்கில் கைது செய்யப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் விசாரணைக்குப்பின் 12 பேர் வாழ்நாள் முழுவதும் நாடு கடத்தப்பட்டனர்.

1933-ம் ஆண்டு பிப்ரவரியில், சூர்யா சென் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, 1934-ம் ஆண்டு ஜனவரியில் தூக்கிலிடப்பட்டார்.

Chittagong Armoury Raid 1930

On 18 April 1930, there was an attempt to raid the armoury of the Police and Auxiliary forces from the Chittagong armoury in Bengal.

The leader of this plan & raid was Surya Sen. Apart from Surya Sen, there were other revolutionaries that included Ganesh Ghosh, Lokenath Bal, Nirmal Sen, Jiban Ghoshal, Anand Gupta, Pritilata Waddedar and Kalpana Dutta as well.

The idea was to capture the two main armouries in Chittagong and then demolish the Telegraph and telephone office.

It was to be followed by the assassination of Europeans. On 18 April 1930 night, the armoury of the police was captured by Ganesh Ghosh. Lokenath Bal took over the Auxiliary Force armoury. But the ammunition was not located. They dislocated the telephone and telegraph communications and disrupted the movement of the trains.

65 people executed this plan and after everything was done, all the revolutionaries gathered outside the police armoury where Surya Sen took a military salute, hoisted the National Flag and proclaimed a Provisional Revolutionary Government.

The freedom-fighters who were arrested in Chittagong were captured and trialed and 12 people were deported for life.

In February 1933, Surya Sen was arrested by the Police because of a tip off. He was trialed and hanged in the January 1934.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: