Padma Awards ஆர். முத்து கண்ணம்மாள் ‘ சதிர் ஆட்டத்தின் பாதுகாவலர்
7-ஆம் தலைமுறை சதிராட்டக் கலைஞர், பரதநாட்டியத்தின் முன்னோடியான சதிராட்டத்தின்பாதுகாவலர்
பழம்பெரும் பரத நாட்டியத்தின் முன்னோடியான சதிராட்டக் கலைஞர்.
– கடந்த 70 ஆண்டுகளில் பல்வேறு நகரங்களில் 1000-ம் மேற்பட்ட நடனம் & இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். – இந்த வயதிலும் இளைய தலைமுறையினருக்கு
இந்த நடனத்தைப் பயிற்றுவித்து வருகிறார். – உயிரோடிருக்கும் கடைசி தேவதாசி இவர்.
இக்கலையைக் காக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் அவரது சேவையை பாராட்டும் விதமாக கலைப் பள்ளியில் அவரது சிலை ஒன்றை மூத்த சிற்பி ஜி சந்திரசேகரன் நிறுவியுள்ளார்.
பத்மஸ்ரீ/கலை/தமிழ்நாடு/84 வயது
TNPSC January Daily Current Affairs 2022
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK