UNIT 9 – TNeGA – குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி
பிறந்த குழந்தை முதல், 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்காணிக்க “குழந்தை வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ளது.
அதிநவீன தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இ-பார்வை மற்றும் பயிர் பூச்சிகளை கண்டறியும் செயலிகளை உருவாக்கிய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தற்போது, ஒருங்கிணைந்த குழைந்தகள் வளர்ச்சி திட்டத்திற்காக 0 முதல் 6 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளின் எடை, உயரம் முதலிய வளர்ச்சியை கண்கணிக்க ‘குழந்தைகள் வளர்ச்சி கண்காணிக்கும் செயலி” உருவாக்கியுள்ளது.
இந்த செயலி குழந்தையின் வளர்ச்சியை, பிறந்த நாள் முதல் கண்காணித்து, பிறப்பு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக ஏற்படும் குறைபாடுகளை கண்டறிய உதவும்.