TNPSC New Press Release about Group 4 Group 2A Group 1 Issue
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக ஏற்பட்ட புகார்களுக்கு தெளிவான ஒரு அறிக்கையை டிஎன்பிசி தற்போது வெளியிட்டுள்ளது. ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 2A, குரூப் 1 போன்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன
இதில் குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது மற்ற தேர்வுகளிலும் முக்கியமாக குரூப்-1 தேர்வில் முறைகேடு ஏற்பட்டதை விசாரிக்கவேண்டும் என்ற புகார் எழுந்த அடிப்படையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தெளிவாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்த அறிக்கையில் தேர்வுகள் மற்றும் முறைகேடுகள் பற்றிய முழுமையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது
TNPSC New Press Release
Download Press Release
[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2020/01/TNPSC-New-Press-Release.pdf” title=”TNPSC New Press Release”]
Download Press Release
TNPSC Group 2 / 2A Video Course
அதியமான் குழுமத்தின் சார்பாக வன காப்பாளர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் (Forest Guard Video Course) மற்றும் ஆன்லைன் தேர்வுகள் (Forest Guard Online Test Batch ) நடத்தப்படுகின்றன விருப்பமுள்ள தேர்வர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
ஆன்லைன் வகுப்புகளில் இணைய : Forest Guard Video Course
ஆன்லைன் தேர்வுகளை எழுத அதியமான் குழுமத்தின் ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்கம் செய்து அதில் நீங்கள் ஆன்லைன் தேர்வை எழுதிக் கொள்ளலாம் இதில் 5000+ மேற்பட்ட வினாக்கள் ஆன்லைன் தேர்வாக நடத்தப்படும்.
