Daily Current Affairs – April 05
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 05
தினசரி நடப்பு நிகழ்வுகள்
சர்வதேச அளவில் மிகப் பெரிய பாதுகாப்புத் துறை கண்காட்சி
டெபெக்ஸ்போ – 2018
கண்காட்சி : பாதுகாப்பு துறையின் பிரம்மாண்டமான டெபெக்ஸ்போ
தொடங்கி வைத்தவர் : பிரதமர் நரேந்திர மோடி
தொடங்கிய நாள் : ஏப்ரல் 12-ஆம் தேதி
இடம் : சென்னையை அருகில் காஞ்சிபுரம் மாவட்டம்,
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை
பங்கேற்பு : 671 பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி நிறுவனம் ,
இந்திய நிறுவனம் 517,வெளிநாட்டு நிறுவனம் 154
மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்
ஆங்கிலேயர் பயன்படுத்திய பழங்கால பீரங்கி கண்டுபிடிப்பு
ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி ,தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.
காலம் : 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது
இடம் : செஞ்சி
சவுதியில் திரையரங்குகள் திறப்பு
தடை : சவுதி அரேபியாவில் மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாகக் கூறி, கடந்த 1980ஆம் ஆண்டு சினிமாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
தொடக்கம் : ஏப்ரல் 18ஆம் தேதி சுமார் ( 35 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது )
தடை நீக்கியவர் : சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான்
மேலும் பெண்கள் வாகனம் ஓட்ட, விளையாட்டு மைதானங்களில் பெண்கள் கண்டுகளிக்க அனுமதி அளித்துள்ளார் .
ஆஸ்திரேலியாவில் 21-வது காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
போட்டி : பளு தூக்குதல்
வென்றவர் : பெண்கள் பிரிவில் மீரா பாய் சானு
பதக்கம் : தங்கப்பதக்கம்
இடம் : மணிப்பூர் ( இந்தியா)
வயது : 23
எடை : 48 கிலோ
Download Daily Current Affairs (2018-April-5)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.