Daily Current Affairs ( April 07-08 )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : April 07 & 08
தினசரி நடப்பு நிகழ்வுகள்
மாநில செய்திகள்
பிரத்யேக சமுதாய வானொலி
நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்காக பிரத்யேக சமுதாய வானொலி சேவையை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
பயன்பாடு :வானொலி சேவை மூலம் விவசாயிகளுக்கு தேவையான அறிவிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், விதைகள், உரங்கள், நோய்கள், புதிய கண்டுபிடிப்புகள், பாரம்பரிய வேளாண் முறைகள் ஆகியவை குறித்த அறிவிப்பும் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய ஒலிபரப்பு வெளியிடுவது.
தேசியசெய்திகள்
இந்தியா-நேபாளக் கூட்டு அறிக்கை
பரஸ்பரம் பற்றி மூன்று தனித்தனியான முக்கிய செய்திகள் குறித்து கூட்டறிக்கைகள் வெளியிடப்பட்டன.
1.இந்தியா-நேபாள் பற்றி புதிய வேளாண்மை ஒத்துழைப்பு
2.ரயில் இணைப்புகளை விரிவாக்குதல்: இந்தியாவில் உள்ள ராக்சாலையை நேபாளத்தில் உள்ள காட்மண்டுடன் இணைத்தல்
3.உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் மூலம் இந்தியா-நேபாளத்திற்கு இடையே புதிய இணைப்புகளை உருவாக்குதல்.
கூட்டு அறிக்கையில் பங்கேற்றவர் :
நேபாளப் பிரதமர் திரு. கே.பி. சர்மா ஒளி மற்றும் இந்திய பிரதமர் நரேந்தர் மோடி பங்கேற்றனர் .
இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலிக்கு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜி.பி. பன்ட் பல்கலைக்கழம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
விளையாட்டுசெய்திகள்
காமன்வெல்த் போட்டிகள்
(போட்டி நடந்த இடம் – கோல்ட் கோஸ்ட்)
போட்டி – வலுதூக்குதல்
போட்டியாளர் :சதீஷ் சிவலிங்கம் (வலுதூக்கும் வீரர்)
ஊர் :வேலூர் (தமிழ்நாடு)
எடை :77 கிலோ உடல் எடைப்பிரிவில் மொத்தம் 317 கிலோ
எடை தூக்கி தங்கம் வென்று சாதனை
பதக்கம் :தங்கம் (3 வது பதக்கம்)
போட்டி -ஆடவருக்கான பளு தூக்குதல்
போட்டியாளர் : இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகாலா
பதக்கம் : தங்க பதக்கம் (4 வது பதக்கம்)
எடை : 85 கிலோ பளு தூக்குதல்
போட்டி – மகளிர் காமன்வெல்த் பளு தூக்குதல் போட்டி
போட்டியாளர் : இந்தியாவின் பூனம் யாதவ்
பதக்கம் : தங்க பதக்கம் வென்றார்
எடை : 69 கிலே எடைப்பிரிவு
போட்டி – காமன்வெல்த் போட்டி துப்பாக்கி சுடுதல்
போட்டியாளர் : இந்தியாவின் மனு பேக்கர்
பதக்கம் : தங்க பதக்கம்
பிரிவு : மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி
Download Daily Current Affairs (2018-April-7&8)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.