Tamil Nadu State AIDS Control Society Jobs வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
IOCL Job Notification – 2019 வேலைவாய்ப்பு விவரம் : IOCL – ல் காலியாக உள்ள Trade Apprentice & Technician Apprentice பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Bharat Electronics Limited Contract Engineers Job Posts வேலைவாய்ப்பு விவரம் : Bharat Electricals Limited(BEL) – யில் காலியாக உள்ள Contract Engineers Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Executive Trainee Posts Job Notification – 2019 வேலைவாய்ப்பு விவரம் : Power System Operation Corporation Ltd – யில் காலியாக உள்ள Executive Trainee பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
January Govt Job Notification – 2019 January அனைத்து வாரங்களில் வெளிவந்த வேலை வாய்ப்புகளின் (January 2019 Jobs ) முழு தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
BHEL – Power Sector (FTA-Safety Officers) – 2019 வேலைவாய்ப்பு விவரம் : BHEL (Bharat Heavy Electricals Limited )– யில் காலியாக உள்ள Power Sector (FTA-Safety Officers) பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TNPSC Assistant System Engineer 60 Posts வேலைவாய்ப்பு விவரம் : TNPSC (Tamilnadu Public Service Commission – யில் காலியாக உள்ள Assistant System Engineer பணியிடங்களுக்கு 2019ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
December Month Jobs Latest Govt Job Vacancies December அனைத்து வாரங்களில் வெளிவந்த வேலை வாய்ப்புகளின் (December Jobs ) முழு தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலைவாய்ப்பிருக்கும் விண்ணப்பிக்க தகுதி, காலியிட விவரம் கடைசி நாள் (All Govt Job Details, Age Limit, Salary Detail, Educational Qualification, Last Date, Apply Link ) விண்ணப்பிக்கும் இணைப்பு அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பிக்கவும்.
