Aavin Job 2018 – TIRUNELVELI வேலைவாய்ப்பு விவரம் : Aavin Recruitment – 2018 – யில் காலியாக உள்ள Deputy Manager பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Theni District Court Recruitment for Office Assistants, Computer Operator வேலைவாய்ப்பு விவரம் : தேனி மாவட்ட நீதிதுறையில் காலியாக உள்ள Office Assistant, Computer Operator பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chennai Special Court Xerox Operators Chennai வேலைவாய்ப்பு விவரம் : DISTRICT LEGAL SERVICES AUTHORITY(District Court)– யில் காலியாக உள்ள Xerox Operator பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN-Office Assistant Tamilnadu வேலைவாய்ப்பு விவரம் : Tamil Nadu Government Labour Department – யில் காலியாக உள்ள Office Assistant Posts பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். May- 2018 வரை வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.
தமிழ்நாடு சுற்றுலா துறை வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு சுற்றுலா துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அங்கன்வாடி வேலைவாய்ப்பு : சென்னையில் உள்ள அங்கன்வாடி அமைப்பில் காலியாக உள்ள 478 சத்துணவு அமைப்பாளர், சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
