Alert – TN Forest Watcher Exam

காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி – வேட்டைத் தடுப்பு காவலர்கள்

காட்டையே நம்பியுள்ள எங்கள் கதி இதுதானா?  கண்ணீர் வடிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்கள்! இந்த அறிவிப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது; எங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது; எங்களது இத்தனை நாள் உழைப்பை பொருளற்றதாக மாற்றியிருக்கிறது. தகுதி இல்லாமல் வனப்பாதுகாவலர் பணியை நாங்கள் கேட்கவில்லை.

வனக் காவலர் தேர்வை ரத்து செய்ய கோரிய வேட்டை காவலர்கள்

நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் வனக் காவலர் பணியிடங்கள் ஏமாற்றத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் Forest Watcher Exam Issue – 2019 வனத் துறையில் காலியாக உள்ள வனக் காவலர்கள் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால், இந்த வேலையை நம்பி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop