Central Government jobs 2018

Cantonment Board Recruitment for Safaiwala Job Posts – 2018 ( 73 vacancies )

Cantonment Board Recruitment – 2018   வேலைவாய்ப்பு விவரம் :  Cantonment Board –  யில் காலியாக உள்ள Safaiwala Post பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

BSF Announced JE/ SI (Electrical), Constable, Sup Inspector (Works) Job Posts

BSF- Constable, Sup Inspector   வேலைவாய்ப்பு விவரம் :  Border Security Force– யில் காலியாக உள்ள    Constable, Sup Inspector  பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Government Water Supply Department Jobs – 2018

தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறை வேலை வாய்ப்பு  – 2018   வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு அரசின் நீர்வழங்கல் துறையின் கீழ் உள்ள உலக வங்கியின் உதவியுடன் செயல்பட்டு வரும் வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TN-IAMP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Bharat Heavy Electricals Limited Jobs(74 Vacancy)- 2018

பெல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை – 2018   வேலைவாய்ப்பு விவரம் : பாரத மிகுமின் நிறுவனத்தில் (BHEL) பெங்களூரு கிளையில் காலியாக உள்ள திட்ட பொறியாளர், மேற்பார்வையாளர் என பல்வேறு பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Central Teacher Eligibility Test Recruitment – 2018

CTET அறிவிப்பு 2018 வேலைவாய்ப்பு விவரம் : சிபிஎஸ்இ மத்திய கல்வி வாரியம் (CBSE) , மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேசிய உர நிறுவனம் 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

என்.எப்.எல் என அழைக்கப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம். தெலங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது உத்தரபிரதேசத்தில் செயல்பட்டும் தலைமை நிறுவனத்தில் காலியாக உள்ள 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Heavy Water Board (HWB) Recruitment for Technician & Officer Posts – 2018

கன நீர் வாரியத்தில் வேலைவாய்ப்பு – 2018   வேலைவாய்ப்பு விவரம் :கன நீர் வாரியம் (HWB)  நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Bharat Petroleum Corporation Limited (BPCL) Recruitment -2018

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு – 2018   வேலைவாய்ப்பு விவரம் :பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்  (BPCL)  கம்பெனியில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop