18 June
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET 2018) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC, RRB, TNUSRB, Forest Course
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET 2018) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
CTET அறிவிப்பு 2018 வேலைவாய்ப்பு விவரம் : சிபிஎஸ்இ மத்திய கல்வி வாரியம் (CBSE) , மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.