27 February
வனகாப்பாளர் தேர்வில் எடுத்த மதிப்பெண் என்ன Forest Guard result and online Exam Score Forest Guard result தமிழ்நாடு வனத்துறையில் இருந்து வனக்காப்பாளர் பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் என்ன என்பது விரைவிலேயே வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
