02 January
வருமான வரித்துறையில் வேலை வேலைவாய்ப்பு விவரம் : வருமான வரித்துறை பான் கார்டு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிட பதவி பெயர் (Posts Name) : 1.Assistant Vice President 2.Deputy Vice President கல்வித் தகுதி : Post Graduate, C.A வயது : அதிகபட்சம் 35 years காலியிடங்கள் எண்ணிக்கை:…
