28 May
நிபா’ வைரஸ் எப்படிப் பரவுகிறது? மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் உலக மக்களைப் பெரிதும் அச்சுறுத்தி வந்த எபோலா வைரஸ், ஜிகா வைரஸ், பன்றிக் காய்ச்சல் வைரஸ் வரிசையில், இப்போது ‘நிபா’ வைரஸ் புதிதாகச் சேர்ந்துள்ளது. கேரளத்தில் 11 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது.
