ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வுகள் வருகின்ற 19ம் தேதியில் இருந்து தொடங்கவிருக்கின்றனர் இதற்கான நுழைவுச் சீட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Railway RPF Previous Year Questions Paper 2015 ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள கான்ஸ்டபிள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு மாதிரி வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே தேர்வுகள் வருகின்ற டிசம்பர் மாதம் 19ம் தேதி தொடங்குகிறது.
RPF CBT Examination Schedule for Constable RPF Exam Date & Hall Ticket ரயில்வே பாதுகாப்புப் படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள Constable பணியிடங்களுக்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
RPF CBT Examination Schedule for Sub Inspector Recruitment RPF Exam Date & Hall Ticket ரயில்வே பாதுகாப்புப் படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
