RRB ALP exam Date

RRB ALP Stage 2 Exam Postponed and Result Date announced

RRB ALP Stage 2 Exam Postponed  ரயில்வே assistant loco pilot மற்றும் technician பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வு முடிவுகள் நவம்பர் 2018 அன்று வெளியிடப்பட்டது தற்போது அந்த தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

RRB ALP Result for Stage-I Cancelled and Stage-II CBT Postponed

Representations on Provisional Shortlist and Exam Dates for 2nd Stage CBT கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் தேதி வெளியிடப்பட்டு உள்ள ரயில்வே துறையின் ALP and Technician தேர்விற்கான முதல் நிலை தேர்வின் ரிசல்ட் வெளியிடப்பட்டிருந்தது. தற்போது நிறைய மாணவர்கள் இந்த வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அதற்கான மதிப்பெண்கள் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் காரணமாக திருத்தி அமைக்கப்பட்ட விடை…

RRB ALP and Technician stage 2 exam date announced

RRB ALP and Technician Exam Date for 2nd Stage CBT ரயில்வே assistant loco pilot மற்றும் டெக்னிசியன் பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை ஆன்லைன் தேர்வு வருகின்ற 12 .12. 2018 முதல் 14. 12 .2018 வரை நடைபெற இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Railway RRB ALP,Technician 2018 Result announced

Railway RRB ALP,Technician 2018 Result announced Railway ALP Technician Zone-wise Cut off Marks 2018 ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட assistant loco pilot மற்றும் டெக்னிசியன் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்விற்கான ரிசல்ட் மற்றும் மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது ஒவ்வொரு பிரிவினருக்கும் normalized and cut off marks வெளியிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள Official இணையதளத்தில் இதற்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

RRB ALP and Technician Result and stage 2 exam date

RRB ALP and Technician Result and stage 2 exam date ரயில்வேயில் Alp மற்றும் டெக்னீசியன் இரண்டாம் நிலைத் தேர்வு தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் அதற்கான அறிவிப்புகள் இறுதி நிலையில் உள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது . நவம்பர் 5 தேதி Result வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை தேர்வு வருகின்ற நவம்பர்19 இருந்து தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது தேர்வுக்கான…

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop