RRB Technician

Best Books for RRB Exam Preparation

Best Books for RRB Exam Preparation   ரயில்வே தேர்வுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் reference book பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் .RRB NTPC, RRB JE,RRC level -1 2019 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தயாராக தேவையான தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் எது சிறந்தது என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Latest News: RRB ALP & Technician Additional Qualification and Post modification

Latest News: RRB ALP & Technician Additional Qualification and Post modification GOVERNMENT OF INDIA MINISTRY OF RAILWAYS RAILWAY RECRUITMENT BOARDS Kindly update your details for the RRB ALP and Technician 2nd Stage examintaion CEN 01/2018 (Assistant Loco Pilot and Technicians) ONE TIME ADDITIONAL OPPORTUNITY Submission of Additional Educational Qualifications and…

Mini Mock Test: GS- 2 – Railway Exam Group D (25 Question – 15 min)

Attempt now to get your rank among  other students! வருகின்ற ரயில்வே தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள்.  இவை அனைத்து தேர்வுகளுக்கு பயன்படும்.  

ALP & டெக்னீசியன் – online payment gateway shall remain open on 31.03.2018 also till 22.00hrs.

சில விண்ணப்பங்கள் CEN 01 / 2018- இன் (உதவி லோகோ பைலட்- ALP & டெக்னீசியன்) மெதுவான வேக பயன்பாடு காரணமாக 30.03.2018 அன்று பதிவு செய்யவோ அல்லது பணம் செலுத்தவோ முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு CEN1 / 2018 க்கான ஆன்லைன் கட்டணம் 22.00 மணி வரை 31.03.2018 அன்று திறந்திருக்கும்.

ரயில்வே ஆன்லைன் விண்ணப்பத்தை மாற்றம் செய்வது எப்படி ?

ரயில்வே விண்ணப்பத்தில் உள்ள தவறுகளை எவ்வாறு மாற்றம் செய்வது பற்றிய விவரங்கள் இந்த பதிவில் உள்ளது. உங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் விரைவாக modify செய்துகொள்ளுகள்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop