06 February
பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் 92-வது வயதில் காலமானார் பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி 2நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவிப்பு பழம்பெரும் பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார். மெலடி குயீன் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
