11 July
How to Score Good Marks in Aptitude கணித பகுதியில் மதிப்பெண்களை எவ்வாறு அதிகப்படுத்துவது? பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமான பகுதியாகவும் சிலருக்கு அது நிறைய மதிப்பெண்களை பெற்று தரும் சுலபமான பகுதியாகவும் இருக்கும். கணிதம் என்பது உங்களுடைய யோசிக்கும் திறனையும் முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கக்கூடிய ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது அனைத்துப் போட்டித்தேர்வுகளிலும் நிச்சயம் இடம் பெறும் ஒரு பகுதி.
