TNUSRB Sub Inspector Exam 2019- TNUSRB SI EXAM எஸ்.ஐ.தேர்வில் பெரிய அளவில் முறைகேடு மறு தேர்வு நடத்த வேண்டும்: தேர்வாணையத்தில் காவலர் பரபரப்பு புகார்
14 February
TNPSC, RRB, TNUSRB, Forest Course
TNUSRB Sub Inspector Exam 2019- TNUSRB SI EXAM எஸ்.ஐ.தேர்வில் பெரிய அளவில் முறைகேடு மறு தேர்வு நடத்த வேண்டும்: தேர்வாணையத்தில் காவலர் பரபரப்பு புகார்
TNUSRB SI எஸ்.ஐ. தேர்விலும் முறைகேடு? தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கான அறிவிப்பை 2019 மார்ச் மாதம் வெளியிட்டு ஜனவரி 12 ,13 தேதிகளில் நடைபெற்றது. முதல் கட்டமாக நடைபெற்ற பொது பிரிவுக்கான தேர்வு மிகவும் கடினமாக இருந்த நிலையில், 13ஆம் தேதி நடைபெற்ற காவலர் துறையினர்களுக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான தேர்வு தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெற்றது
TN SI காவல்துறை எழுத்துத்தேர்வு 13- ஆம் தேதிக்கு மாற்றம்! தமிழகத்தில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.ஐ எழுத்துத்தேர்வு ஜனவரி 11- ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 13- ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.