6th Tamil New Book Term 2 மயங்கொலிகள் Book Back Answers

I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிரம் என்பது ______________ (தலை / தளை)

விடை : தலை

2. இலைக்கு வேறு பெயர் ______________ (தளை / தழை)

விடை : தழை

3. வண்டி இழுப்பது ______________ (காலை / காளை)

விடை : காளை

4. கடலுக்கு வேறு பெயர் ______________ (பரவை / பறவை)

விடை : பரவை

5. பறவை வானில் ______________ (பரந்தது / பறந்தது)

விடை : பறந்தது

6. கதவை மெல்லத் ______________ (திரந்தான் / திறந்தான்)

விடை : திறந்தான்

7. பூ ______________  வீசும். (மணம் / மனம்)

விடை : மணம்

8. புலியின் ______________ சிவந்து காணப்படும். (கன் / கண்)

விடை : கண்

9. குழந்தைகள் ______________ விளையாடினர். (பந்து / பன்து)

விடை : பந்து

10. வீட்டு வாசலில் ______________ போட்டர். (கோளம் / கோலம்)

விடை : கோலம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: