சுதந்திர இந்தியாவில் உயர்கல்வி எப்படி இருக்கிறது? சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. பிற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றோர் சர்வதேசப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளை வகிக்கிறார்கள். அரசால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும் கல்வி நிறுவனங்களும் தர நிர்ணய அமைப்புகளும் இந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தியுள்ளன.
சுகாதாரத் துறை TNPSC UNIT 9 சுகாதாரத் துறை பெற்ற ஏற்றங்கள்: l சுகாதாரக் குறியீடுகள் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் ‘மனித வளர்ச்சி அறிக்கை’ யின்படி நமது வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு 0.429இலிருந்து 0.645 ஆக அதிகரித்துள்ளது. நம்முடைய சராசரி ஆயுள்காலம் வெகுவாக அதிகரித்துள்ளது.
TNPSC UNIT 9 சுதந்திரத்துக்குப் பிறகான கல்வித் திட்டங்கள்
விடுதலைக்குப் பின் கல்வி -UNIT 9 நாடு விடுதலை அடைந்த 1947-ல் இந்தியாவின் எழுத்தறிவு 12% ஆக இருந்தது (அன்றைய மதராஸ் மாகாணம் – 14%); 100 இந்தியர்களில் 12 பேருக்குத்தான் எழுதப் படிக்கத் தெரியும் என்பது இதன் பொருள். இன்று அது 77.7% ஆக உயர்ந்துள்ளது (தமிழகம் 82.9%). 1948-ல் பிரதமர் நேரு ‘அகில இந்தியக் கல்வி மாநாட்’டைக் கூட்டி, ‘நாட்டின் வளர்ச்சி நமது கல்வியில் ஏற்படும்…
TNPSC Master Plan – Prime Test Batch – TEST 42 Physical Geography of Tamil Nadu அதியமான் குழுமத்தின் சார்பாக 6 மாதங்களுக்கு தினசரி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாடத்திட்டத்தின்படி, புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து, 180 நாட்களுக்கு ஒவ்வொரு நாட்களுக்கும் தினசரி தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு வாரமும் திருப்புதல் தேர்வுகள் இருக்கும் ஒவ்வொரு நாளும் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள் என்ன படிக்க…
e-governance in Tamilnadu தமிழகத்தில் மின்னாளுகை UNIT – IX : Development Administration in Tamil Nadu தமிழகத்தில் மின்னாளுகை என்ற தலைப்பின் கீழ் படிக்க வேண்டிய முக்கியமான பகுதிகள் கீழே PDF கொடுக்கப்பட்டுள்ளது ,TNPSC குரூப் 2 தேர்விற்கு வெளியிடப்பட்டிருந்த மாதிரி வினாத்தாளில் இரண்டு கேள்விகள் மின்னாளுமை பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருக்கிறது.
TNPSC UNIT 9 Study materials PDF சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை TNPSC குரூப் 2 குரூப் 2 ஏ குரூப் 4 மற்றும் குரூப் 1 தேர்வில் கேட்கப்படும் கூடிய முக்கியமான சமூக நலத் திட்டங்கள் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய PDF பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
