TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 23 MAY 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC May Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
Tamil Nadu
1. Chief Minister M.K. Stalin has announced the extension of full lockdown from May 24 until May 31 with severe restrictions that will see all shops including the provision and grocery stores shut.
தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கொரோனா வைரஸ் ஊரடங்கு மே 24-ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது நடப்பில் உள்ள ஊரடங்கு போல அல்லாமல் தளர்வுகளே இல்லாத ஊரடங்காக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2. Arvind Kumar, who is currently serving as Executive Director in Indian Oil, has been selected for the post of Managing Director (MD) of Chennai Petroleum Corporation Limited (CPCL).
தற்போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் அரவிந்த் குமார் அவர்கள், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (MD) பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
India
3. The Defence Research and Development Organisation (DRDO)’s Defence Institute of Physiology and Allied Sciences (DIPAS) has developed an indigenous antibody detection kit for Covid-19 called ‘DIPCOVAN’.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) பாதுகாப்பு உடலியல் மற்றும் தொடர்புடைய அறிவியல் நிறுவனம் (DIPAS) ‘டிப்கோவன்’ என்கிற கோவிட் -19 க்கான பிறபொருளெதிரி கண்டறிதல் கருவியை உருவாக்கியுள்ளது.
4. The India Meteorological Department (IMD) has forecasted Cyclone Yaas over the east-central Bay of Bengal is likely to intensify up to a Very Severe Cyclonic Storm.
கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. The well-known environmentalist and Gandhian Sunderlal Bahuguna has passed away.
பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் காந்தியவாதியுமான சுந்தர்லால் பாகுனா காலமானார்.
JOIN TELEGRAM GROUP 4 EXAM
International
6. The chemists Shankar Balasubramanian and David Klenerman from Cambridge University were declared the winners of the 2020 Millennium Technology Prize for their development of revolutionary sequencing techniques which means DNA can now be read in super-fast times. The prize, awarded by Technology Academy Finland (TAF) at two-year intervals since 2004. The winner of the Millennium Technology Prize Shankar Balasubramanian is a native of Chennai.
டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் புதிய முறையை அறிமுகப்படுத்தியதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 2020ம் ஆண்டுக்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தொழில்நுட்ப துறையில் நோபலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது. இந்த பரிசு, 2004 முதல் பின்லாந்து தொழில்நுட்ப அகாடமியால் (TAF) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப துறையில் மிக உயரிய விருதான மில்லினியம் டெக்னாலஜி பரிசை வென்று இருக்கும் ஷங்கர் பாலசுப்ரமணியன் சென்னையை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஆகும்.
7. India has moved up a spot to the third position on EY’s Renewable Energy Country Attractiveness Index. The US and China are in the first and the second spot, respectively.
EY இன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாடு ஈர்க்கும் குறியீட்டில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவும் சீனாவும் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன.
8. A ceasefire between Israel and Hamas-led Palestinian militants in the Gaza Strip held on May 22 as Egyptian mediators ending an 11-day war.
காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலத்தீன ஆயுதப் போராட்டக் குழுவான ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இது 11 நாட்கள் தொடர்ந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. எகிப்திய மத்தியஸ்தர்கள் நீண்டகால அமைதியைப் பெறுவது தொடர்பாக இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் என்பது காலவரையின்றி அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் போரைத் தொடர வேண்டாம் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு அறிவிப்பதாகும்.
JOIN TELEGRAM GROUP 2 2A EXAM
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1. Who is the newly appointed Managing Director of Chennai Petroleum Corporation Limited?
Manisha Kapoor
Arvind Kumar
Karthik Subramanian
Shankar Balasubramanian
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் யார்?
மனிஷா கபூர்
அரவிந்த்குமார்
கார்த்திக் சுப்பிரமணியன்
சங்கர் பாலசுப்பிரமணியன்
2. The Cyclone Yaas has been forecasted over
Bay of Bengal
Arabian Sea
South China Sea
Gulf of Mexico
யாஸ் புயல் கீழ்கண்ட எந்த கடலில் உருவாகி உள்ளது?
வங்காள விரிகுடா
அரேபிய கடல்
தென்சீன கடல்
மெக்சிகோ வளைகுடா
3. The antibody detection kit for Covid-19 ‘DIPCOVAN’ was developed by
CSIR
ICMR
ICAR
DRDO
‘டிப்கோவன்’ என்கிற கோவிட் -19 க்கான ஆன்டிபாடி கண்டறிதல் கிட்டை எந்த அமைப்பு உருவாக்கியது?
CSIR
ICMR
ICAR
DRDO
4. Sunderlal Bahuguna is
Writer
Politician
Environmentalist
Scientist
சுந்தர்லால் பகுணா என்பவர் யார்?
எழுத்தாளர்
அரசியல்வாதி
சுற்றுச்சூழல் ஆய்வாளர்
விஞ்ஞானி
5. The Millennium Technology Prize is awarded by
WIPO
WHO
UNESCO
TAF
மில்லினியம் தொழில்நுட்ப பரிசு எந்த அமைப்பால் வழங்கப்படுகிறது?
WIPO
WHO
UNESCO
TAF
6. Who is the winner of the 2020 Millennium Technology Prize?
Karthik Subramanian
Shankar Balasubramanian
Venkataraman
Vivek Murthy
2020 ஆண்டுக்கான மில்லினியம் தொழில்நுட்ப பரிசை வென்றவர் யார்?
கார்த்திக் சுப்பிரமணியன்
சங்கர் பாலசுப்பிரமணியன்
வெங்கடராமன்
விவேக் மூர்த்தி
7. What is the rank of India in the Renewable Energy Country Attractiveness Index?
1
2
3
4
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாடு ஈர்க்கும் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?
1
2
3
4
8. Hamas is a militant group of
Israel
Syria
Iraq
Palestine
ஹமாஸ் என்கிற ஆயுதப்படை குழு எந்த நாட்டைச் சேர்ந்தது?
இஸ்ரேல்
சிரியா
ஈராக்
பாலஸ்தீனம்