TNPSC CURRENT AFFAIRS PDF –29th MAY 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 29 MAY 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC May Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1. The Union Minister of Defence Rajnath Singh has launched the ‘Services e-Health Assistance & Tele-consultation’ (SeHAT) OPD portal, which will provide telemedicine services to serving military personnel, veterans, and their families.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், ‘சர்வீசஸ் இ-ஹெல்த் அசிஸ்டென்ஸ் & டெலி-கன்சல்டேஷன்’ (செஹாட்) ஒபிடி என்னும் இணைய தளத்தை தொடங்கி வைத்தார், இது ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு டெலி-மெடிசின் சேவைகளை வழங்குவதற்காகும்.

2. The Indian Air Force (IAF) Squadron Leader Aashritha V Olety recently became India’s first woman flight test engineer. Aashritha V Olety is a native of Karnataka.

இந்திய விமானப்படையில் (IAF) ஆஷ்ரிதா வி ஒலெட்டி என்பவர் இந்தியாவின் முதல் பெண் விமான சோதனை பொறியாளராக தேர்வாகியுள்ளார். ஆஷ்ரிதா வி ஒலெட்டி கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஆகும்.

3. Jagjit Pavadia, the former Narcotics Commissioner of India and a retired officer of the Indian Revenue Service (Customs), has been elected as the President of the International Narcotics Control Board (INCB). She is the first Indian to be heading INCB and the second woman to hold this office.

இந்தியாவின் முன்னாள் போதைப்பொருள் தடுப்பு ஆணையரும், இந்திய வருவாய் சேவையின் (சுங்கம்) ஓய்வுபெற்ற அதிகாரியுமான ஜக்ஜித் பவாடியா சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் (INCB) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். INCBக்கு தலைமை தாங்கும் முதல் இந்தியர் மற்றும் இந்த பதவியை வகிக்கும் இரண்டாவது பெண் இவர் ஆவார்.

4. The TRIFED (Tribal Cooperative Marketing Development Federation of India) is set to partner with NITI Aayog for the implementation of the Van Dhan Vikas Kendra (VDVK) initiative under Van Dhan Yojna in 39 Tribal Aspirational districts identified by NITI Aayog.

நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 39 பழங்குடி அஸ்பிரேஷனல் மாவட்டங்களில் வன் தன் யோஜனாவின் கீழ் வன்தன் விகாஸ் கேந்திரா (VDVK) முன்முயற்சியை செயல்படுத்த TRIFED (இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு) நிதி ஆயோக்குடன் கூட்டு சேர உள்ளது.

5. The Chairman of Hyderabad-based AIG Hospitals and Padma Bhushan Awardee Dr. D Nageshwar Reddy has been bestowed with the renowned Rudolf V. Schindler Award from The American Society of Gastrointestinal Endoscopy (ASGE). He is the first Indian to receive this award, which is named after Dr. Schindler, who is considered the father of gastroscopy.

ஹைதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனைகளின் தலைவரும், பத்ம பூஷன் விருது பெற்றவருமான டாக்டர் டி.நாகேஷ்வர் ரெட்டி அவர்களுக்கு தி அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் இரைப்பை குடல் எண்டோஸ்கோபி (ASGE) வழங்கும் புகழ்பெற்ற ருடால்ப் வி. ஷிண்ட்லர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவராகும். இந்த விருதுக்கு காஸ்ட்ரோகோபியின் தந்தையாக கருதப்படும் டாக்டர் ஷிண்ட்லரின் பெயரிடப்பட்டுள்ளது.

6. Haryana and Gujarat states have become the first few states to announce reimbursement of Goods and Services Tax (GST) components paid for Covid-19 related medical supplies such as oxygen concentrators, ventilators, medicines which would be donated free of cost to the state governments. Gujarat has announced reimbursement of IGST levied as part of customs on import of Covid related supplies. Haryana has gone a step further by announcing reimbursement of even the Centre’s GST component by deciding to pay back all state, central or IGST portions on Covid related supplies to the state government.

மாநில அரசுகளுக்கு இலவசமாக நன்கொடையாக வழங்கப்படும் கோவிட்-19 தொடர்பான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் போன்ற மருத்துவப் பொருட்களின் சரக்கு மற்றும் சேவை வரிகளை (ஜிஎஸ்டி) திருப்பிச் செலுத்தவுள்ளதாக ஹரியானா மற்றும் குஜராத் மாநிலங்கள் அறிவித்துள்ளன.

International

7. The World Health Organization (WHO) and Switzerland have signed a Memorandum of Understanding (MoU) to launch the first WHO BioHub Facility as part of the WHO BioHub System, which was announced in November 2020. This facility will “enhance” the rapid sharing of viruses and other pathogens between laboratories and partners globally.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சுவிட்சர்லாந்து இணைந்து கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட WHO பயோஹப் அமைப்பின் ஒரு பகுதியாக முதல் WHO பயோஹப் வசதியை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த வசதி உலகளவில் உள்ள ஆய்வகங்களுக்கு வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகளை விரைவாக பகிரப்படுவதை மேம்படுத்த உள்ளது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

Sports

8. The Punjab Government has announced to rename the Mohali International Hockey Stadium after the legendary three-time Olympic gold medal winner and Padma Shri Balbir Singh Senior on his first death anniversary. The stadium will now be known as Olympian Balbir Singh Senior International Hockey Stadium.

1948, 1952, 1956-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பல்பீர் சிங் சீனியர் அவர்களின் சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மொகாலியில் உள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்துக்கு ஒலிம்பியன் பல்பீர் சிங் சீனியர் சர்வதேச ஆக்கி ஸ்டேடியம் என்று பெயர் சூட்டப்படுவதாக பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.

9. The International Hockey Federation (FIH) recognized V Karthikeyan Pandian, an IAS officer, and private secretary to Odisha Chief Minister Naveen Patnaik with the FIH President’s Award for his contribution towards the development and promotion of hockey in Odisha.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளருமான வி கார்த்திகேயன் பாண்டியன் அவர்களுக்கு ஒடிசாவில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக மற்றும் வளர்ப்பதற்காக FIH தலைவர் விருதை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) வழங்கியுள்ளது.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. SeHAT OPD portal was launched by

Rajnath Singh

Nitin Gadkari

Amit Shah

Ramesh Pokhriyal

சேஹாத் OPD போர்ட்டல் யாரால் தொடங்கப்பட்டது?

ராஜ்நாத் சிங்

நிதின் கட்கரி

அமித் ஷா

ரமேஷ் போக்ரியால்

2. Who has been recently elected the President of the International Narcotics Control Board?

D. Nageshwar Reddy

V. Karthikeyan Pandian

Jagjit Pavadia

Aashritha V Olety

சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

டி.நாகேஸ்வர் ரெட்டி

வி. கார்த்திகேயன் பாண்டியன்

ஜக்ஜித் பவாடியா

ஆஷ்ரிதா வி ஒலெட்டி

3. Who has been recently bestowed with the renowned Rudolf V. Schindler Award?

D. Nageshwar Reddy

V. Karthikeyan Pandian

Jagjit Pavadia

Aashritha V Olety

சமீபத்தில் புகழ்பெற்ற ருடால்ப் வி. ஷிண்ட்லர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

டி.நாகேஸ்வர் ரெட்டி

வி. கார்த்திகேயன் பாண்டியன்

ஜக்ஜித் பவாடியா

ஆஷ்ரிதா வி ஒலெட்டி

4. Which states have announced reimbursement of GST paid for Covid-19 related medical supplies?

Haryana

Gujarat

Both 1 and 2 are correct

Neither 1 nor 2 are correct

கோவிட் -19 தொடர்பான மருத்துவப் பொருட்களுக்கு செலுத்தப்பட்ட ஜிஎஸ்டியை திருப்பிச் செலுத்துவதாக எந்த மாநிலங்கள் அறிவித்தன?

ஹரியானா

குஜராத்

1 மற்றும் 2 இரண்டும் சரியானவை

1 மற்றும் 2 இரண்டுமே சரியானவை அல்ல

5. With which country, WHO has signed an MoU to launch the first WHO BioHub Facility?

Israel

China

Japan

Switzerland

முதல் WHO பயோஹப் வசதியைத் தொடங்க WHO எந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

இஸ்ரேல்

சீனா

ஜப்பான்

சுவிட்சர்லாந்து

6. Who is India’s first woman flight test engineer?

D. Nageshwar Reddy

V. Karthikeyan Pandian

Jagjit Pavadia

Aashritha V Olety

இந்தியாவின் முதல் பெண் விமான சோதனை பொறியாளர் யார்?

டி.நாகேஸ்வர் ரெட்டி

வி. கார்த்திகேயன் பாண்டியன்

ஜக்ஜித் பவாடியா

ஆஷ்ரிதா வி ஒலெட்டி

7. Olympian Balbir Singh Senior International Hockey Stadium is located at

Raipur

Amritsar

Chandigarh

Mohali

ஒலிம்பியன் பல்பீர் சிங் சீனியர் சர்வதேச ஹாக்கி மைதானம் எங்கு அமைந்துள்ளது?

ராய்ப்பூர்

அம்ரிட்ஸர்

சண்டிகர்

மொஹாலி

8. Who has been recently awarded FIH President’s award?

D. Nageshwar Reddy

V. Karthikeyan Pandian

Jagjit Pavadia

Aashritha V Olety

சமீபத்தில் FIH தலைவர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

டி.நாகேஸ்வர் ரெட்டி

வி. கார்த்திகேயன் பாண்டியன்

ஜக்ஜித் பாவாடியா

ஆஷ்ரிதா வி ஒலெட்டி

9. The renowned Rudolf V. Schindler Award is conferred by

INCB

FIH

ASGE

IMO

புகழ்பெற்ற ருடால்ப் வி. ஷிண்ட்லர் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

INCB

FIH

ASGE

IMO

 

         

DOWNLOAD  Current affairs -29 MAY- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d